1 கொரிந்தியர் 12:28
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்
Tamil Indian Revised Version
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், உதவி செய்யும் ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித அந்நிய மொழிகளையும் ஏற்படுத்தினார்.
Tamil Easy Reading Version
முதலில் அப்போஸ்தலராகச் சிலரையும், இரண்டாவதாகத் தீர்க்கதரிசிகளாகவும், மூன்றாவதாகப் போதகர்களாகவும், பிறகு அதிசயங்களைச் செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுகிறவர்களாகவும், வழி நடத்த வல்லவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேச வல்லவர்களாகவும் சபையில் நியமிக்கிறார்.
திருவிவிலியம்
அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணி தீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணைநிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப்பேச்சு பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார்.
King James Version (KJV)
And God hath set some in the church, first apostles, secondarily prophets, thirdly teachers, after that miracles, then gifts of healings, helps, governments, diversities of tongues.
American Standard Version (ASV)
And God hath set some in the church, first apostles, secondly prophets, thirdly teachers, then miracles, then gifts of healings, helps, governments, `divers’ kinds of tongues.
Bible in Basic English (BBE)
And God has put some in the church, first, Apostles; second, prophets; third, teachers; then those with wonder-working powers, then those with the power of taking away disease, helpers, wise guides, users of strange tongues.
Darby English Bible (DBY)
And God has set certain in the assembly: first, apostles; secondly, prophets; thirdly, teachers; then miraculous powers; then gifts of healings; helps; governments; kinds of tongues.
World English Bible (WEB)
God has set some in the assembly: first apostles, second prophets, third teachers, then miracle workers, then gifts of healings, helps, governments, and various kinds of languages.
Young’s Literal Translation (YLT)
And some, indeed, did God set in the assembly, first apostles, secondly prophets, thirdly teachers, afterwards powers, afterwards gifts of healings, helpings, governings, divers kinds of tongues;
1 கொரிந்தியர் 1 Corinthians 12:28
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்
And God hath set some in the church, first apostles, secondarily prophets, thirdly teachers, after that miracles, then gifts of healings, helps, governments, diversities of tongues.
| And | καὶ | kai | kay |
| οὓς | hous | oos | |
| μὲν | men | mane | |
| God | ἔθετο | etheto | A-thay-toh |
| hath set | ὁ | ho | oh |
| some | θεὸς | theos | thay-OSE |
| in | ἐν | en | ane |
| the | τῇ | tē | tay |
| church, | ἐκκλησίᾳ | ekklēsia | ake-klay-SEE-ah |
| first | πρῶτον | prōton | PROH-tone |
| apostles, | ἀποστόλους | apostolous | ah-poh-STOH-loos |
| secondarily | δεύτερον | deuteron | THAYF-tay-rone |
| prophets, | προφήτας | prophētas | proh-FAY-tahs |
| thirdly | τρίτον | triton | TREE-tone |
| teachers, | διδασκάλους | didaskalous | thee-tha-SKA-loos |
| after that | ἔπειτα | epeita | APE-ee-ta |
| miracles, | δυνάμεις | dynameis | thyoo-NA-mees |
| then | εἶτα | eita | EE-ta |
| gifts | χαρίσματα | charismata | ha-REE-sma-ta |
| healings, of | ἰαμάτων | iamatōn | ee-ah-MA-tone |
| helps, | ἀντιλήψεις, | antilēpseis | an-tee-LAY-psees |
| governments, | κυβερνήσεις | kybernēseis | kyoo-vare-NAY-sees |
| diversities | γένη | genē | GAY-nay |
| of tongues. | γλωσσῶν | glōssōn | glose-SONE |
Tags தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும் இரண்டாவது தீர்க்கதரிசிகளையும் மூன்றாவது போதகர்களையும் பின்பு அற்புதங்களையும் பின்பு குணமாக்கும் வரங்களையும் ஊழியங்களையும் ஆளுகைகளையும் பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்
1 கொரிந்தியர் 12:28 Concordance 1 கொரிந்தியர் 12:28 Interlinear 1 கொரிந்தியர் 12:28 Image