Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 12:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 12 1 கொரிந்தியர் 12:29

1 கொரிந்தியர் 12:29
எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?

Tamil Indian Revised Version
எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் தீர்க்கதரிசிகளா? எல்லோரும் போதகர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?

Tamil Easy Reading Version
எல்லா மனிதர்களும் அப்போஸ்தலர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் தீர்க்கதரிசிகளல்ல. எல்லா மனிதர்களும் போதகர்களுமல்ல. எல்லாரும் அதிசயங்களைச் செய்ய முடியாது.

திருவிவிலியம்
எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை.

1 Corinthians 12:281 Corinthians 121 Corinthians 12:30

King James Version (KJV)
Are all apostles? are all prophets? are all teachers? are all workers of miracles?

American Standard Version (ASV)
Are all apostles? are all prophets? are all teachers? are all `workers of’ miracles?

Bible in Basic English (BBE)
Are all Apostles? are all prophets? are all teachers? have all the power of working wonders?

Darby English Bible (DBY)
[Are] all apostles? [are] all prophets? [are] all teachers? [are] all [in possession of] miraculous powers?

World English Bible (WEB)
Are all apostles? Are all prophets? Are all teachers? Are all miracle workers?

Young’s Literal Translation (YLT)
`are’ all apostles? `are’ all prophets? `are’ all teachers? `are’ all powers?

1 கொரிந்தியர் 1 Corinthians 12:29
எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?
Are all apostles? are all prophets? are all teachers? are all workers of miracles?

Are

μὴmay
all
πάντεςpantesPAHN-tase
apostles?
ἀπόστολοιapostoloiah-POH-stoh-loo
are

μὴmay
all
πάντεςpantesPAHN-tase
prophets?
προφῆταιprophētaiproh-FAY-tay

are
μὴmay
all
πάντεςpantesPAHN-tase
teachers?
διδάσκαλοιdidaskaloithee-THA-ska-loo
are

μὴmay
all
πάντεςpantesPAHN-tase
workers
of
miracles?
δυνάμειςdynameisthyoo-NA-mees


Tags எல்லாரும் அப்போஸ்தலர்களா எல்லாரும் தீர்க்கதரிசிகளா எல்லாரும் போதகர்களா எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா
1 கொரிந்தியர் 12:29 Concordance 1 கொரிந்தியர் 12:29 Interlinear 1 கொரிந்தியர் 12:29 Image