1 கொரிந்தியர் 12:30
எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?
Tamil Indian Revised Version
எல்லோரும் குணமாக்கும் வரங்களை உடையவர்களா? எல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் வியாக்கியானம் செய்கிறார்களா?
Tamil Easy Reading Version
குணப்படுத்தும் ஆற்றலும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எல்லாருக்கும் வெவ்வேறு வகையான மொழிகளைப் பேசமுடியாது. எல்லாரும் அவற்றை விளக்கவும் முடியாது.
திருவிவிலியம்
எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!
King James Version (KJV)
Have all the gifts of healing? do all speak with tongues? do all interpret?
American Standard Version (ASV)
have all gifts of healings? do all speak with tongues? do all interpret?
Bible in Basic English (BBE)
Are all able to take away disease? have all the power of tongues? are all able to give their sense?
Darby English Bible (DBY)
have all gifts of healings? do all speak with tongues? do all interpret?
World English Bible (WEB)
Do all have gifts of healings? Do all speak with various languages? Do all interpret?
Young’s Literal Translation (YLT)
have all gifts of healings? do all speak with tongues? do all interpret?
1 கொரிந்தியர் 1 Corinthians 12:30
எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?
Have all the gifts of healing? do all speak with tongues? do all interpret?
| μὴ | mē | may | |
| Have | πάντες | pantes | PAHN-tase |
| all | χαρίσματα | charismata | ha-REE-sma-ta |
| the gifts | ἔχουσιν | echousin | A-hoo-seen |
| of healing? | ἰαμάτων | iamatōn | ee-ah-MA-tone |
| μὴ | mē | may | |
| all do | πάντες | pantes | PAHN-tase |
| speak | γλώσσαις | glōssais | GLOSE-sase |
| with tongues? | λαλοῦσιν | lalousin | la-LOO-seen |
| μὴ | mē | may | |
| do all | πάντες | pantes | PAHN-tase |
| interpret? | διερμηνεύουσιν | diermēneuousin | thee-are-may-NAVE-oo-seen |
Tags எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா
1 கொரிந்தியர் 12:30 Concordance 1 கொரிந்தியர் 12:30 Interlinear 1 கொரிந்தியர் 12:30 Image