Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 13:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 13 1 கொரிந்தியர் 13:11

1 கொரிந்தியர் 13:11
நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

Tamil Indian Revised Version
நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன்.

Tamil Easy Reading Version
நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையைப்போலப் பேசினேன். குழந்தையைப் போல சிந்தித்தேன். குழந்தையைப் போலவே திட்டமிட்டேன். நான் பெரிய மனிதனானபோது குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டேன்.

திருவிவிலியம்
⁽நான் குழந்தையாய் இருந்தபோது␢ குழந்தையைப்போலப் பேசினேன்;␢ குழந்தையின் மனநிலையைப்␢ பெற்றிருந்தேன்;␢ குழந்தையைப்போல எண்ணினேன்.␢ நான் பெரியவனானபோது␢ குழந்தைக்குரியவற்றை␢ அறவே விட்டுவிட்டேன்.⁾

1 Corinthians 13:101 Corinthians 131 Corinthians 13:12

King James Version (KJV)
When I was a child, I spake as a child, I understood as a child, I thought as a child: but when I became a man, I put away childish things.

American Standard Version (ASV)
When I was a child, I spake as a child, I felt as a child, I thought as a child: now that I am become a man, I have put away childish things.

Bible in Basic English (BBE)
When I was a child, I made use of a child’s language, I had a child’s feelings and a child’s thoughts: now that I am a man, I have put away the things of a child.

Darby English Bible (DBY)
When I was a child, I spoke as a child, I felt as a child, I reasoned as a child; when I became a man, I had done with what belonged to the child.

World English Bible (WEB)
When I was a child, I spoke as a child, I felt as a child, I thought as a child. Now that I have become a man, I have put away childish things.

Young’s Literal Translation (YLT)
When I was a babe, as a babe I was speaking, as a babe I was thinking, as a babe I was reasoning, and when I have become a man, I have made useless the things of the babe;

1 கொரிந்தியர் 1 Corinthians 13:11
நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
When I was a child, I spake as a child, I understood as a child, I thought as a child: but when I became a man, I put away childish things.

When
ὅτεhoteOH-tay
I
was
ἤμηνēmēnA-mane
a
child,
νήπιοςnēpiosNAY-pee-ose
I
spake
ὡςhōsose
as
νήπιοςnēpiosNAY-pee-ose
child,
a
ἐλάλουνelalounay-LA-loon
I
understood
ὡςhōsose
as
νήπιοςnēpiosNAY-pee-ose
a
child,
ἐφρόνουνephronounay-FROH-noon
thought
I
ὡςhōsose
as
νήπιος·nēpiosNAY-pee-ose
a
child:
ἐλογιζόμηνelogizomēnay-loh-gee-ZOH-mane
but
ὅτεhoteOH-tay
when
δέdethay
I
became
γέγοναgegonaGAY-goh-na
man,
a
ἀνήρanērah-NARE
I
put
away
κατήργηκαkatērgēkaka-TARE-gay-ka

τὰtata
childish
τοῦtoutoo
things.
νηπίουnēpiounay-PEE-oo


Tags நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன் குழந்தையைப்போலச் சிந்தித்தேன் குழந்தையைப்போல யோசித்தேன் நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்
1 கொரிந்தியர் 13:11 Concordance 1 கொரிந்தியர் 13:11 Interlinear 1 கொரிந்தியர் 13:11 Image