1 கொரிந்தியர் 14:14
என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
Tamil Indian Revised Version
எதினாலென்றால், நான் அந்நிய மொழியிலே விண்ணப்பம் செய்தால் என் ஆவி விண்ணப்பம் செய்யுமேதவிர, என் கருத்து பயனில்லாததாக இருக்கும்.
Tamil Easy Reading Version
நான் வேறு மொழியில் பிரார்த்தித்தால் என் ஆவி பிரார்த்திக்கும். ஆனால் என் மனம் எச்செயலையும் செய்யாது.
திருவிவிலியம்
எனவே, நான் பரவச நிலையில் இறைவனிடம் வேண்டும்போது என்னிடம் செயலாற்றும் தூய ஆவியாரே இறைவேண்டல் செய்கிறார். என் அறிவுக்கு அங்கு வேலை இல்லை.
King James Version (KJV)
For if I pray in an unknown tongue, my spirit prayeth, but my understanding is unfruitful.
American Standard Version (ASV)
For if I pray in a tongue, my spirit prayeth, but my understanding is unfruitful.
Bible in Basic English (BBE)
For if I make use of tongues in my prayers, my spirit makes the prayer, but not my mind.
Darby English Bible (DBY)
For if I pray with a tongue, my spirit prays, but my understanding is unfruitful.
World English Bible (WEB)
For if I pray in another language, my spirit prays, but my understanding is unfruitful.
Young’s Literal Translation (YLT)
for if I pray in an `unknown’ tongue, my spirit doth pray, and my understanding is unfruitful.
1 கொரிந்தியர் 1 Corinthians 14:14
என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
For if I pray in an unknown tongue, my spirit prayeth, but my understanding is unfruitful.
| For | ἐὰν | ean | ay-AN |
| if | γὰρ | gar | gahr |
| I pray | προσεύχωμαι | proseuchōmai | prose-AFE-hoh-may |
| in an unknown tongue, | γλώσσῃ | glōssē | GLOSE-say |
| my | τὸ | to | toh |
| πνεῦμά | pneuma | PNAVE-MA | |
| spirit | μου | mou | moo |
| prayeth, | προσεύχεται | proseuchetai | prose-AFE-hay-tay |
| ὁ | ho | oh | |
| but | δὲ | de | thay |
| my | νοῦς | nous | noos |
| understanding | μου | mou | moo |
| is | ἄκαρπός | akarpos | AH-kahr-POSE |
| unfruitful. | ἐστιν | estin | ay-steen |
Tags என்னத்தினாலெனில் நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி என் கருத்து பயனற்றதாயிருக்கும்
1 கொரிந்தியர் 14:14 Concordance 1 கொரிந்தியர் 14:14 Interlinear 1 கொரிந்தியர் 14:14 Image