1 கொரிந்தியர் 14:18
உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
Tamil Indian Revised Version
உங்களெல்லோரையும்விட நான் அதிகமான மொழிகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
Tamil Easy Reading Version
உங்களைக் காட்டிலும் சிறந்த முறையில் வெவ்வேறு மொழிகளைப் பேசும் வரத்தை நான் பெற்றிருப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.
திருவிவிலியம்
நான் உங்கள் அனைவரையும் விட மிகுதியாகப் பரவசப்பேச்சு பேசுகிறேன். அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.
King James Version (KJV)
I thank my God, I speak with tongues more than ye all:
American Standard Version (ASV)
I thank God, I speak with tongues more than you all:
Bible in Basic English (BBE)
I give praise to God that I am able to make use of tongues more than you all:
Darby English Bible (DBY)
I thank God I speak in a tongue more than all of you:
World English Bible (WEB)
I thank my God, I speak with other languages more than you all.
Young’s Literal Translation (YLT)
I give thanks to my God — more than you all with tongues speaking —
1 கொரிந்தியர் 1 Corinthians 14:18
உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
I thank my God, I speak with tongues more than ye all:
| I thank | εὐχαριστῶ | eucharistō | afe-ha-ree-STOH |
| my | τῷ | tō | toh |
| θεῷ | theō | thay-OH | |
| God, | μου, | mou | moo |
| speak I | πάντων | pantōn | PAHN-tone |
| with tongues | ὑμῶν | hymōn | yoo-MONE |
| more than | μᾶλλον | mallon | MAHL-lone |
| ye | γλώσσαις | glōssais | GLOSE-sase |
| all: | λαλῶν· | lalōn | la-LONE |
Tags உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன் இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்
1 கொரிந்தியர் 14:18 Concordance 1 கொரிந்தியர் 14:18 Interlinear 1 கொரிந்தியர் 14:18 Image