Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 14:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 14 1 கொரிந்தியர் 14:19

1 கொரிந்தியர் 14:19
அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
ஆனால், சபையின் கூட்டங்களில் நான் புரியக் கூடிய மொழியில் ஐந்து வார்த்தைகளைப் பேசுவதையே, புரியாத மொழியில் ஆயிரம் வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும் விரும்புவேன். நான் பிறருக்குப் போதிக்கும்படியாக, எனது புரிந்துகொள்ளும் தன்மையோடு பேசுவதையே தேர்ந்துகொள்கிறேன்.

திருவிவிலியம்
ஆயினும், நான் திருச்சபையில் பரவச நிலையில் பல்லாயிரம் சொற்களைப் பேசுவதைவிட மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நாலைந்து சொற்களை அறிவோடு சொல்வதையே விரும்புகிறேன்.⒫

1 Corinthians 14:181 Corinthians 141 Corinthians 14:20

King James Version (KJV)
Yet in the church I had rather speak five words with my understanding, that by my voice I might teach others also, than ten thousand words in an unknown tongue.

American Standard Version (ASV)
howbeit in the church I had rather speak five words with my understanding, that I might instruct others also, than ten thousand words in a tongue.

Bible in Basic English (BBE)
But in the church it would be better for me to make use of five words of which the sense was clear, so that others might have profit, than ten thousand words in a strange tongue.

Darby English Bible (DBY)
but in [the] assembly I desire to speak five words with my understanding, that I may instruct others also, [rather] than ten thousand words in a tongue.

World English Bible (WEB)
However in the assembly I would rather speak five words with my understanding, that I might instruct others also, than ten thousand words in another language.

Young’s Literal Translation (YLT)
but in an assembly I wish to speak five words through my understanding, that others also I may instruct, rather than myriads of words in an `unknown’ tongue.

1 கொரிந்தியர் 1 Corinthians 14:19
அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
Yet in the church I had rather speak five words with my understanding, that by my voice I might teach others also, than ten thousand words in an unknown tongue.

Yet
ἀλλ'allal
in
ἐνenane
the
church
ἐκκλησίᾳekklēsiaake-klay-SEE-ah
I
had
rather
θέλωthelōTHAY-loh
speak
πέντεpentePANE-tay
five
λόγουςlogousLOH-goos
words
διὰdiathee-AH
with
τοῦtoutoo
my
νοόςnoosnoh-OSE

μουmoumoo
understanding,
λαλῆσαιlalēsaila-LAY-say
that
ἵναhinaEE-na
teach
might
I
voice
my
by
καὶkaikay
others
ἄλλουςallousAL-loos
also,
κατηχήσωkatēchēsōka-tay-HAY-soh
than
ēay
thousand
ten
μυρίουςmyriousmyoo-REE-oos
words
λόγουςlogousLOH-goos
in
ἐνenane
an
unknown
tongue.
γλώσσῃglōssēGLOSE-say


Tags அப்படியிருந்தும் நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும் மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்
1 கொரிந்தியர் 14:19 Concordance 1 கொரிந்தியர் 14:19 Interlinear 1 கொரிந்தியர் 14:19 Image