1 கொரிந்தியர் 14:22
அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
அப்படியிருக்க, அந்நியமொழிகள் விசுவாசிகளுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது; தீர்க்கதரிசனமோ விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
எனவே, வெவ்வேறு மொழிகளில் பேசும் வரம் விசுவாசமற்ற மக்களுக்கு நிரூபணத்தின் ஒரு அடையாளமாகும், விசுவாசமுள்ள மக்களுக்கு அல்ல. தீர்க்கதரிசனம் விசுவாசமுள்ள மக்களுக்கேயொழிய, விசுவாசமற்ற மக்களுக்கல்ல.
திருவிவிலியம்
எனவே, பரவசப்பேச்சு பேசுவது நம்பிக்கை கொண்டோருக்கு அல்ல, நம்பிக்கை கொண்டிராதோருக்கே அடையாளமாக இருக்கிறது. இறைவாக்கு உரைப்பதோ நம்பிக்கை கொண்டிராதோருக்கு அல்ல, நம்பிக்கை கொண்டோருக்கே அடையாளமாக இருக்கிறது.⒫
King James Version (KJV)
Wherefore tongues are for a sign, not to them that believe, but to them that believe not: but prophesying serveth not for them that believe not, but for them which believe.
American Standard Version (ASV)
Wherefore tongues are for a sign, not to them that believe, but to the unbelieving: but prophesying `is for a sign’, not to the unbelieving, but to them that believe.
Bible in Basic English (BBE)
For this reason tongues are for a sign, not to those who have faith, but to those who have not: but the prophet’s word is for those who have faith, and not for the rest who have not.
Darby English Bible (DBY)
So that tongues are for a sign, not to those who believe, but to unbelievers; but prophecy, not to unbelievers, but to those who believe.
World English Bible (WEB)
Therefore other languages are for a sign, not to those who believe, but to the unbelieving; but prophesying is for a sign, not to the unbelieving, but to those who believe.
Young’s Literal Translation (YLT)
so that the tongues are for a sign, not to the believing, but to the unbelieving; and the prophesy `is’ not for the unbelieving, but for the believing,
1 கொரிந்தியர் 1 Corinthians 14:22
அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
Wherefore tongues are for a sign, not to them that believe, but to them that believe not: but prophesying serveth not for them that believe not, but for them which believe.
| Wherefore | ὥστε | hōste | OH-stay |
| αἱ | hai | ay | |
| tongues | γλῶσσαι | glōssai | GLOSE-say |
| are | εἰς | eis | ees |
| for | σημεῖόν | sēmeion | say-MEE-ONE |
| a sign, | εἰσιν | eisin | ees-een |
| not | οὐ | ou | oo |
| to them that | τοῖς | tois | toos |
| believe, | πιστεύουσιν | pisteuousin | pee-STAVE-oo-seen |
| but | ἀλλὰ | alla | al-LA |
| believe that them to | τοῖς | tois | toos |
| not: | ἀπίστοις | apistois | ah-PEE-stoos |
| ἡ | hē | ay | |
| but | δὲ | de | thay |
| prophesying | προφητεία | prophēteia | proh-fay-TEE-ah |
| serveth not | οὐ | ou | oo |
| them for | τοῖς | tois | toos |
| that believe not, | ἀπίστοις | apistois | ah-PEE-stoos |
| but | ἀλλὰ | alla | al-LA |
| for them | τοῖς | tois | toos |
| which believe. | πιστεύουσιν | pisteuousin | pee-STAVE-oo-seen |
Tags அப்படியிருக்க அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல் அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல் விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது
1 கொரிந்தியர் 14:22 Concordance 1 கொரிந்தியர் 14:22 Interlinear 1 கொரிந்தியர் 14:22 Image