Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 14:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 14 1 கொரிந்தியர் 14:23

1 கொரிந்தியர் 14:23
ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?

Tamil Indian Revised Version
ஆகவே, சபையார் எல்லோரும் ஏகமாகக் கூடிவந்து, எல்லோரும் அந்நிய மொழிகளிலே பேசிக்கொள்ளும்போது, படிப்பறியாதவர்களாவது, விசுவாசம் இல்லாதவர்களாவது உள்ளே நுழைந்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்களல்லவா?

Tamil Easy Reading Version
சபையினர் எல்லோரும் கூடி இருக்கையில் நீங்கள் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசுவதாக வைத்துக்கொள்வோம். விசுவாசமற்றவர்களோ, உங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களோ அப்போது வந்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாகக் கருதுவர்.

திருவிவிலியம்
இப்படியிருக்க, திருச்சபை முழுவதும் ஒன்றாகக்கூடி இருக்கும்போது எல்லாரும் பரவசப்பேச்சு பேசினால் அப்போது அங்கு நுழையும் பொது மக்கள் அல்லது நம்பிக்கை கொண்டிராதவர்கள் உங்களைப் பித்துப்பிடித்தவர்கள் எனச் சொல்ல மாட்டார்களா?

1 Corinthians 14:221 Corinthians 141 Corinthians 14:24

King James Version (KJV)
If therefore the whole church be come together into one place, and all speak with tongues, and there come in those that are unlearned, or unbelievers, will they not say that ye are mad?

American Standard Version (ASV)
If therefore the whole church be assembled together and all speak with tongues, and there come in men unlearned or unbelieving, will they not say that ye are mad?

Bible in Basic English (BBE)
If, then, the church has come together, and all are using tongues, and there come in men without knowledge or faith, will they not say that you are unbalanced?

Darby English Bible (DBY)
If therefore the whole assembly come together in one place, and all speak with tongues, and simple [persons] enter in, or unbelievers, will not they say ye are mad?

World English Bible (WEB)
If therefore the whole assembly is assembled together and all speak with other languages, and unlearned or unbelieving people come in, won’t they say that you are crazy?

Young’s Literal Translation (YLT)
If, therefore, the whole assembly may come together, to the same place, and all may speak with tongues, and there may come in unlearned or unbelievers, will they not say that ye are mad?

1 கொரிந்தியர் 1 Corinthians 14:23
ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
If therefore the whole church be come together into one place, and all speak with tongues, and there come in those that are unlearned, or unbelievers, will they not say that ye are mad?

If
Ἐὰνeanay-AN
therefore
οὖνounoon
the
συνέλθῃsynelthēsyoon-ALE-thay
whole
ay
church
be
come
ἐκκλησίαekklēsiaake-klay-SEE-ah
together
ὅληholēOH-lay
into
ἐπὶepiay-PEE

τὸtotoh
one
place,
αὐτὸautoaf-TOH
and
καὶkaikay
all
πάντεςpantesPAHN-tase
speak
γλώσσαιςglōssaisGLOSE-sase
with
tongues,
λαλῶσινlalōsinla-LOH-seen
and
εἰσέλθωσινeiselthōsinees-ALE-thoh-seen
there
come
in
δὲdethay
those
that
are
unlearned,
ἰδιῶταιidiōtaiee-thee-OH-tay
or
ēay
unbelievers,
ἄπιστοιapistoiAH-pee-stoo
will
they
not
οὐκoukook
say
ἐροῦσινerousinay-ROO-seen
that
ὅτιhotiOH-tee
ye
are
mad?
μαίνεσθεmainestheMAY-nay-sthay


Tags ஆகையால் சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது கல்லாதவர்களாவது அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா
1 கொரிந்தியர் 14:23 Concordance 1 கொரிந்தியர் 14:23 Interlinear 1 கொரிந்தியர் 14:23 Image