1 கொரிந்தியர் 14:26
நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
Tamil Indian Revised Version
நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நிய மொழியைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் விளக்கம் சொல்லுகிறான். சகோதரர்களே, இது என்ன? அனைத்தும் பக்திவளர்ச்சிக்கேதுவாகச் செய்யப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் சந்திக்கும்போது ஒருவரிடம் சங்கீதம் இருக்கிறது. மற்றொருவரிடம் போதனை இருக்கிறது. இன்னொருவரிடம் தேவனிடம் இருந்து பெற்ற புதிய செய்தி இருக்கிறது. ஒருவர் வேறு மொழியைப் பேசக்கூடும். இன்னொருவர் அதனை விளக்கியுரைக்கக் கூடும். இந்தக் காரியங்களின் நோக்கம் சபை வளருவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும்.
திருவிவிலியம்
அப்படியானால் சகோதர சகோதரிகளே, செய்ய வேண்டியது என்ன? நீங்கள் கூடிவரும்போது ஒருவர் திருப்பாடலைப் பாடலாம்; ஒருவர் கற்றுக் கொடுக்கலாம்; ஒருவர் திருவெளிப்பாடுகளை எடுத்துரைக்கலாம்; ஒருவர் பரவசப்பேச்சு பேசலாம்; ஒருவர் அதை விளக்கிக் கூறலாம். இவை அனைத்தும் திருச்சபையைக் கட்டியெழுப்பும் வகையில் நடைபெற வேண்டும்.
Title
உங்கள் ஐக்கியம்
Other Title
அனைத்தையும் ஒழுங்காய் செய்தல்
King James Version (KJV)
How is it then, brethren? when ye come together, every one of you hath a psalm, hath a doctrine, hath a tongue, hath a revelation, hath an interpretation. Let all things be done unto edifying.
American Standard Version (ASV)
What is it then, brethren? When ye come together, each one hath a psalm, hath a teaching, hath a revelation, hath a tongue, hath an interpretation. Let all things be done unto edifying.
Bible in Basic English (BBE)
What is it then, my brothers? when you come together everyone has a holy song, or a revelation, or a tongue, or is giving the sense of it. Let everything be done for the common good.
Darby English Bible (DBY)
What is it then, brethren? whenever ye come together, each [of you] has a psalm, has a teaching, has a tongue, has a revelation, has an interpretation. Let all things be done to edification.
World English Bible (WEB)
What is it then, brothers? When you come together, each one of you has a psalm, has a teaching, has a revelation, has another language, has an interpretation. Let all things be done to build each other up.
Young’s Literal Translation (YLT)
What then is it, brethren? whenever ye may come together, each of you hath a psalm, hath a teaching, hath a tongue, hath a revelation, hath an interpretation? let all things be for building up;
1 கொரிந்தியர் 1 Corinthians 14:26
நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
How is it then, brethren? when ye come together, every one of you hath a psalm, hath a doctrine, hath a tongue, hath a revelation, hath an interpretation. Let all things be done unto edifying.
| How | Τί | ti | tee |
| is it | οὖν | oun | oon |
| then, | ἐστιν | estin | ay-steen |
| brethren? | ἀδελφοί | adelphoi | ah-thale-FOO |
| when | ὅταν | hotan | OH-tahn |
| ye come together, | συνέρχησθε | synerchēsthe | syoon-ARE-hay-sthay |
| one every | ἕκαστος | hekastos | AKE-ah-stose |
| of you | ὑμῶν | hymōn | yoo-MONE |
| hath | ψαλμὸν | psalmon | psahl-MONE |
| a psalm, | ἔχει | echei | A-hee |
| hath | διδαχὴν | didachēn | thee-tha-HANE |
| doctrine, a | ἔχει | echei | A-hee |
| hath | γλῶσσαν | glōssan | GLOSE-sahn |
| a tongue, | ἔχει | echei | A-hee |
| hath | ἀποκάλυψιν | apokalypsin | ah-poh-KA-lyoo-pseen |
| a revelation, | ἔχει | echei | A-hee |
| hath | ἑρμηνείαν | hermēneian | are-may-NEE-an |
| interpretation. an | ἔχει· | echei | A-hee |
| Let all things be | πάντα | panta | PAHN-ta |
| done | πρὸς | pros | prose |
| unto | οἰκοδομὴν | oikodomēn | oo-koh-thoh-MANE |
| edifying. | γενέσθω | genesthō | gay-NAY-sthoh |
Tags நீங்கள் கூடிவந்திருக்கிறபோது ஒருவன் சங்கீதம் பாடுகிறான் ஒருவன் போதகம்பண்ணுகிறான் ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான் ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான் ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான் சகோதரரே இது என்ன சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது
1 கொரிந்தியர் 14:26 Concordance 1 கொரிந்தியர் 14:26 Interlinear 1 கொரிந்தியர் 14:26 Image