Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 14:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 14 1 கொரிந்தியர் 14:28

1 கொரிந்தியர் 14:28
அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.

Tamil Indian Revised Version
அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப்பேசவேண்டும்.

Tamil Easy Reading Version
அவ்வாறு விளக்கக்கூடியவர் அங்கே இல்லையென்றால் சபையினர் சந்திக்கும்போது வேறு மொழியில் பேசுகின்றவர் அமைதியாக இருக்க வேண்டும். தன்னிடமும் தேவனிடமும் மட்டுமே பேசிக்கொண்டு அவர் இருத்தல் வேண்டும்.

திருவிவிலியம்
ஆனால், விளக்கம் கூறுபவர் இல்லையெனில் அவர்கள் திருச்சபையில் அமைதி காக்கட்டும்; தங்கள் உள்ளத்தில் கடவுளோடு பேசட்டும்.

1 Corinthians 14:271 Corinthians 141 Corinthians 14:29

King James Version (KJV)
But if there be no interpreter, let him keep silence in the church; and let him speak to himself, and to God.

American Standard Version (ASV)
but if there be no interpreter, let him keep silence in the church; and let him speak to himself, and to God.

Bible in Basic English (BBE)
But if there is no one to give the sense, let him keep quiet in the church; and let his words be to himself and to God.

Darby English Bible (DBY)
but if there be no interpreter, let him be silent in [the] assembly, and let him speak to himself and to God.

World English Bible (WEB)
But if there is no interpreter, let him keep silent in the assembly, and let him speak to himself, and to God.

Young’s Literal Translation (YLT)
and if there may be no interpreter, let him be silent in an assembly, and to himself let him speak, and to God.

1 கொரிந்தியர் 1 Corinthians 14:28
அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
But if there be no interpreter, let him keep silence in the church; and let him speak to himself, and to God.

But
ἐὰνeanay-AN
if
δὲdethay
there
be
μὴmay
no
ēay
interpreter,
διερμηνευτήςdiermēneutēsthee-are-may-nayf-TASE
silence
keep
him
let
σιγάτωsigatōsee-GA-toh
in
ἐνenane
church;
the
ἐκκλησίᾳekklēsiaake-klay-SEE-ah
and
ἑαυτῷheautōay-af-TOH
let
him
speak
δὲdethay
himself,
to
λαλείτωlaleitōla-LEE-toh
and
καὶkaikay
to

τῷtoh
God.
θεῷtheōthay-OH


Tags அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால் சபையிலே பேசாமல் தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்
1 கொரிந்தியர் 14:28 Concordance 1 கொரிந்தியர் 14:28 Interlinear 1 கொரிந்தியர் 14:28 Image