Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 14:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 14 1 கொரிந்தியர் 14:35

1 கொரிந்தியர் 14:35
அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.

Tamil Indian Revised Version
அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே.

Tamil Easy Reading Version
பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சபைக் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது.

திருவிவிலியம்
அவர்கள் எதையேனும் அறிய விரும்பினால், அதை வீட்டில் தங்கள் கணவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளட்டும். பெண்கள் திருச்சபையில் பேசுவது வெட்கத்திற்குரியதாகும்.⒫

1 Corinthians 14:341 Corinthians 141 Corinthians 14:36

King James Version (KJV)
And if they will learn any thing, let them ask their husbands at home: for it is a shame for women to speak in the church.

American Standard Version (ASV)
And if they would learn anything, let them ask their own husbands at home: for it is shameful for a woman to speak in the church.

Bible in Basic English (BBE)
And if they have a desire for knowledge about anything, let them put questions to their husbands privately: for talking in the church puts shame on a woman.

Darby English Bible (DBY)
But if they wish to learn anything, let them ask their own husbands at home; for it is a shame for a woman to speak in assembly.

World English Bible (WEB)
If they desire to learn anything, let them ask their own husbands at home, for it is shameful for a woman to chatter in the assembly.

Young’s Literal Translation (YLT)
and if they wish to learn anything, at home their own husbands let them question, for it is a shame to women to speak in an assembly.

1 கொரிந்தியர் 1 Corinthians 14:35
அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
And if they will learn any thing, let them ask their husbands at home: for it is a shame for women to speak in the church.

And
εἰeiee
if
δέdethay
they
will
τιtitee
learn
μαθεῖνmatheinma-THEEN
thing,
any
θέλουσινthelousinTHAY-loo-seen
let
them
ask
ἐνenane

οἴκῳoikōOO-koh
their
τοὺςtoustoos
husbands
ἰδίουςidiousee-THEE-oos
at
ἄνδραςandrasAN-thrahs
home:
ἐπερωτάτωσαν·eperōtatōsanape-ay-roh-TA-toh-sahn
for
αἰσχρὸνaischronaysk-RONE
it
is
γάρgargahr
a
shame
ἐστινestinay-steen
women
for
γυναιξὶνgynaixingyoo-nay-KSEEN
to
speak
ἐνenane
in
ἐκκλησίᾳekklēsiaake-klay-SEE-ah
the
church.
λαλεῖνlaleinla-LEEN


Tags அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால் வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள் ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே
1 கொரிந்தியர் 14:35 Concordance 1 கொரிந்தியர் 14:35 Interlinear 1 கொரிந்தியர் 14:35 Image