Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 14:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 14 1 கொரிந்தியர் 14:7

1 கொரிந்தியர் 14:7
அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?

Tamil Indian Revised Version
அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்களின் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் என்னவென்று எப்படித் தெரியும்?

Tamil Easy Reading Version
குழல், வீணை ஆகிய உயிரற்ற பொருட்கள் ஒலியெழுப்புவதைப் போன்று அது அமைந்துவிடும். வெவ்வேறு விதமான இசையொலிகள் தெளிவாக எழுப்பப்படாவிட்டால், இசைக்கும் இசையை நீங்கள் புரிந்துகொள்ள இயலாது. இசையைப் புரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு ராகமும் தெளிவாக மீட்டப்படுதல் வேண்டும்.

திருவிவிலியம்
குழல் அல்லது யாழ் ஆகிய உயிரற்ற இசைக்கருவிகளால் எழுப்பப்படும் ஒலிகளுள் வேறுபாடு இல்லையெனில் குழல் எழுப்பும் ஒலி எது, யாழ் எழுப்பும் ஒலி எது என்பதை எப்படி அறிய முடியும்?

1 Corinthians 14:61 Corinthians 141 Corinthians 14:8

King James Version (KJV)
And even things without life giving sound, whether pipe or harp, except they give a distinction in the sounds, how shall it be known what is piped or harped?

American Standard Version (ASV)
Even things without life, giving a voice, whether pipe or harp, if they give not a distinction in the sounds, how shall it be known what is piped or harped?

Bible in Basic English (BBE)
Even things without life, having a voice, such as a music-pipe or other instrument, if they do not give out different sounds, who may be certain what is being played?

Darby English Bible (DBY)
Even lifeless things giving a sound, whether pipe or harp, if they give not distinction to the sounds, how shall it be known what is piped or harped?

World English Bible (WEB)
Even things without life, giving a voice, whether pipe or harp, if they didn’t give a distinction in the sounds, how would it be known what is piped or harped?

Young’s Literal Translation (YLT)
yet the things without life giving sound — whether pipe or harp — if a difference in the sounds they may not give, how shall be known that which is piped or that which is harped?

1 கொரிந்தியர் 1 Corinthians 14:7
அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?
And even things without life giving sound, whether pipe or harp, except they give a distinction in the sounds, how shall it be known what is piped or harped?

And
even
ὅμωςhomōsOH-mose
things
τὰtata
without
life
ἄψυχαapsychaAH-psyoo-ha
giving
φωνὴνphōnēnfoh-NANE
sound,
διδόνταdidontathee-THONE-ta
whether
εἴτεeiteEE-tay
pipe
αὐλὸςaulosa-LOSE
or
εἴτεeiteEE-tay
harp,
κιθάραkitharakee-THA-ra
except
ἐὰνeanay-AN
they
give
διαστολὴνdiastolēnthee-ah-stoh-LANE
a
τοῖςtoistoos
distinction
φθόγγοιςphthongoisFTHOHNG-goos
in
the
μὴmay
sounds,
δῷthoh
how
πῶςpōspose
known
be
it
shall
γνωσθήσεταιgnōsthēsetaignoh-STHAY-say-tay
what
τὸtotoh
is
piped
αὐλούμενονauloumenona-LOO-may-none
or
ēay

τὸtotoh
harped?
κιθαριζόμενονkitharizomenonkee-tha-ree-ZOH-may-none


Tags அப்படியே புல்லாங்குழல் சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால் குழலாலே ஊதப்படுகிறதும் சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்
1 கொரிந்தியர் 14:7 Concordance 1 கொரிந்தியர் 14:7 Interlinear 1 கொரிந்தியர் 14:7 Image