Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 14:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 14 1 கொரிந்தியர் 14:9

1 கொரிந்தியர் 14:9
அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

Tamil Indian Revised Version
அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சைப் பேசாவிட்டால் பேசப்பட்டது என்னவென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாக இருப்பீர்களே.

Tamil Easy Reading Version
அதுவே உங்களுக்கும் பொருந்தும். உங்கள் வாயின் வார்த்தைகள் தெளிவாக இருக்கட்டும். நீங்கள் தெளிவாகப் பேசாவிட்டால் உங்கள் கருத்தைப் பிறர் புரிந்துகொள்ள முடியாது.

திருவிவிலியம்
அவ்வாறே நீங்களும் பரவசப்பேச்சு பேசும்போது, பேசும் வார்த்தைகள் தெளிவாயிராவிடில், நீங்கள் பேசியது என்ன என்று எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்? ஏனெனில், உங்கள் பேச்சுதான் காற்றோடு காற்றாய்ப் போய்விடுகிறதே!

1 Corinthians 14:81 Corinthians 141 Corinthians 14:10

King James Version (KJV)
So likewise ye, except ye utter by the tongue words easy to be understood, how shall it be known what is spoken? for ye shall speak into the air.

American Standard Version (ASV)
So also ye, unless ye utter by the tongue speech easy to understood, how shall it be known what is spoken? for ye will be speaking into the air.

Bible in Basic English (BBE)
So if you, in using a strange tongue, say words which have no sense, how will anyone take in what you are saying? for you will be talking to the air.

Darby English Bible (DBY)
Thus also *ye* with the tongue, unless ye give a distinct speech, how shall it be known what is spoken? for ye will be speaking to the air.

World English Bible (WEB)
So also you, unless you uttered by the tongue words easy to understand, how would it be known what is spoken? For you would be speaking into the air.

Young’s Literal Translation (YLT)
so also ye, if through the tongue, speech easily understood ye may not give — how shall that which is spoken be known? for ye shall be speaking to air.

1 கொரிந்தியர் 1 Corinthians 14:9
அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
So likewise ye, except ye utter by the tongue words easy to be understood, how shall it be known what is spoken? for ye shall speak into the air.

So
οὕτωςhoutōsOO-tose
likewise
καὶkaikay
ye,
ὑμεῖςhymeisyoo-MEES
except
διὰdiathee-AH
ye
utter
τῆςtēstase
by
γλώσσηςglōssēsGLOSE-sase
the
ἐὰνeanay-AN
tongue
μὴmay
words
εὔσημονeusēmonAFE-say-mone

λόγονlogonLOH-gone
easy
understood,
δῶτεdōteTHOH-tay
to
be
πῶςpōspose
how
γνωσθήσεταιgnōsthēsetaignoh-STHAY-say-tay
shall
it
be
known
τὸtotoh
what
λαλούμενονlaloumenonla-LOO-may-none
is
spoken?
ἔσεσθεesestheA-say-sthay
for
γὰρgargahr
ye
shall
speak
εἰςeisees
into
ἀέραaeraah-A-ra
the
air.
λαλοῦντεςlalountesla-LOON-tase


Tags அதுபோல நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும் ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே
1 கொரிந்தியர் 14:9 Concordance 1 கொரிந்தியர் 14:9 Interlinear 1 கொரிந்தியர் 14:9 Image