1 கொரிந்தியர் 15:11
ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்து வருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்.
Tamil Indian Revised Version
ஆகவே, நானாயிருந்தாலும் அவர்களாயிருந்தாலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இதையே விசுவாசித்திருக்கிறீர்கள்.
Tamil Easy Reading Version
நான் உங்களுக்குப் போதித்தேனா, அல்லது மற்ற அப்போஸ்தலர்கள் உங்களுக்குப் போதித்தார்களா என்பது முக்கியமில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே விஷயத்தையே போதிக்கிறோம். இதையே நீங்களும் நம்பினீர்கள்.
திருவிவிலியம்
நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராயிருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.
King James Version (KJV)
Therefore whether it were I or they, so we preach, and so ye believed.
American Standard Version (ASV)
Whether then `it be’ I or they, so we preach, and so ye believed.
Bible in Basic English (BBE)
If then it is I who am the preacher, or they, this is our word, and to this you have given your faith.
Darby English Bible (DBY)
Whether, therefore, I or they, thus we preach, and thus ye have believed.
World English Bible (WEB)
Whether then it is I or they, so we preach, and so you believed.
Young’s Literal Translation (YLT)
whether, then, I or they, so we preach, and so ye did believe.
1 கொரிந்தியர் 1 Corinthians 15:11
ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்து வருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்.
Therefore whether it were I or they, so we preach, and so ye believed.
| Therefore | εἴτε | eite | EE-tay |
| whether | οὖν | oun | oon |
| it were I | ἐγὼ | egō | ay-GOH |
| or | εἴτε | eite | EE-tay |
| they, | ἐκεῖνοι | ekeinoi | ake-EE-noo |
| so | οὕτως | houtōs | OO-tose |
| we preach, | κηρύσσομεν | kēryssomen | kay-RYOOS-soh-mane |
| and | καὶ | kai | kay |
| so | οὕτως | houtōs | OO-tose |
| ye believed. | ἐπιστεύσατε | episteusate | ay-pee-STAYF-sa-tay |
Tags ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்து வருகிறோம் நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்
1 கொரிந்தியர் 15:11 Concordance 1 கொரிந்தியர் 15:11 Interlinear 1 கொரிந்தியர் 15:11 Image