1 கொரிந்தியர் 15:21
மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
Tamil Indian Revised Version
மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது.
Tamil Easy Reading Version
ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது.
திருவிவிலியம்
ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.
King James Version (KJV)
For since by man came death, by man came also the resurrection of the dead.
American Standard Version (ASV)
For since by man `came’ death, by man `came’ also the resurrection of the dead.
Bible in Basic English (BBE)
For as by man came death, so by man there is a coming back from the dead.
Darby English Bible (DBY)
For since by man [came] death, by man also resurrection of [those that are] dead.
World English Bible (WEB)
For since death came by man, the resurrection of the dead also came by man.
Young’s Literal Translation (YLT)
for since through man `is’ the death, also through man `is’ a rising again of the dead,
1 கொரிந்தியர் 1 Corinthians 15:21
மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
For since by man came death, by man came also the resurrection of the dead.
| For | ἐπειδὴ | epeidē | ape-ee-THAY |
| since | γὰρ | gar | gahr |
| by | δι' | di | thee |
| man | ἀνθρώπου | anthrōpou | an-THROH-poo |
| came | ὁ | ho | oh |
| death, | θάνατος | thanatos | THA-na-tose |
| by | καὶ | kai | kay |
| man | δι' | di | thee |
| came also | ἀνθρώπου | anthrōpou | an-THROH-poo |
| the resurrection | ἀνάστασις | anastasis | ah-NA-sta-sees |
| of the dead. | νεκρῶν | nekrōn | nay-KRONE |
Tags மனுஷனால் மரணம் உண்டானபடியால் மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று
1 கொரிந்தியர் 15:21 Concordance 1 கொரிந்தியர் 15:21 Interlinear 1 கொரிந்தியர் 15:21 Image