Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 15:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 15 1 கொரிந்தியர் 15:39

1 கொரிந்தியர் 15:39
எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.

Tamil Indian Revised Version
எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு.

Tamil Easy Reading Version
மாம்சத்திலான உயிர்கள் அனைத்தும் ஒரே வகையான உருவைப் பெற்றிருக்கவில்லை. மனிதர் ஒருவகை உருவையும், விலங்குகள் மற்றொரு வகை உருவத்தையும், பறவைகள் இன்னொரு வகை தோற்றத்தையும் மீன்கள் பிறிதொரு அமைப்பையும் பெற்றிருக்கின்றன.

திருவிவிலியம்
எல்லா ஊனும் ஒரே வகையான ஊன் அல்ல. மானிடருக்கு ஒரு வகையான ஊனும், விலங்குகளுக்கு இன்னொரு வகையான ஊனும், பறவைகளுக்கு வேறொரு வகையான ஊனும், மீன்களுக்கு மற்றொரு வகையான ஊனும் உண்டு.⒫

1 Corinthians 15:381 Corinthians 151 Corinthians 15:40

King James Version (KJV)
All flesh is not the same flesh: but there is one kind of flesh of men, another flesh of beasts, another of fishes, and another of birds.

American Standard Version (ASV)
All flesh is not the same flesh: but there is one `flesh’ of men, and another flesh of beasts, and another flesh of birds, and another of fishes.

Bible in Basic English (BBE)
All flesh is not the same flesh: but there is one flesh of men, another of beasts, another of birds, and another of fishes.

Darby English Bible (DBY)
Every flesh [is] not the same flesh, but one [is] of men, and another flesh of beasts, and another [flesh] of birds, and another of fishes.

World English Bible (WEB)
All flesh is not the same flesh, but there is one flesh of men, another flesh of animals, another of fish, and another of birds.

Young’s Literal Translation (YLT)
All flesh `is’ not the same flesh, but there is one flesh of men, and another flesh of beasts, and another of fishes, and another of birds;

1 கொரிந்தியர் 1 Corinthians 15:39
எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.
All flesh is not the same flesh: but there is one kind of flesh of men, another flesh of beasts, another of fishes, and another of birds.

All
οὐouoo
flesh
πᾶσαpasaPA-sa
is
not
σὰρξsarxSAHR-ks
the
ay
same
αὐτὴautēaf-TAY
flesh:
σάρξsarxSAHR-ks
but
ἀλλὰallaal-LA
one
is
there
ἄλληallēAL-lay
kind
of

μὲνmenmane
flesh
σὰρξsarxSAHR-ks
men,
of
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone

ἄλληallēAL-lay
another
δὲdethay
flesh
σὰρξsarxSAHR-ks
of
beasts,
κτηνῶνktēnōnk-tay-NONE

ἄλληallēAL-lay
another
δὲdethay
of
fishes,
ἰχθύωνichthyōneek-THYOO-one
and

ἄλληallēAL-lay
another
δὲdethay
of
birds.
πτηνῶνptēnōnptay-NONE


Tags எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல மனுஷருடைய மாம்சம் வேறே மிருகங்களுடைய மாம்சம் வேறே மச்சங்களுடைய மாம்சம் வேறே பறவைகளுடைய மாம்சம் வேறே
1 கொரிந்தியர் 15:39 Concordance 1 கொரிந்தியர் 15:39 Interlinear 1 கொரிந்தியர் 15:39 Image