1 கொரிந்தியர் 15:51
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
Tamil Indian Revised Version
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லோரும் மரணமடைவதில்லை; ஆனாலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லோரும் மறுரூபமாக்கப்படுவோம்.
Tamil Easy Reading Version
ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம்.
திருவிவிலியம்
இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்; நாம் யாவரும் சாகமாட்டோம்; ஆனால், அனைவரும் மாற்றுரு பெறுவோம்.
King James Version (KJV)
Behold, I shew you a mystery; We shall not all sleep, but we shall all be changed,
American Standard Version (ASV)
Behold, I tell you a mystery: We all shall not sleep, but we shall all be changed,
Bible in Basic English (BBE)
See, I am giving you the revelation of a secret: we will not all come to the sleep of death, but we will all be changed.
Darby English Bible (DBY)
Behold, I tell you a mystery: We shall not all fall asleep, but we shall all be changed,
World English Bible (WEB)
Behold, I tell you a mystery. We will not all sleep, but we will all be changed,
Young’s Literal Translation (YLT)
lo, I tell you a secret; we indeed shall not all sleep, and we all shall be changed;
1 கொரிந்தியர் 1 Corinthians 15:51
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
Behold, I shew you a mystery; We shall not all sleep, but we shall all be changed,
| Behold, | ἰδού, | idou | ee-THOO |
| I shew | μυστήριον | mystērion | myoo-STAY-ree-one |
| you | ὑμῖν | hymin | yoo-MEEN |
| a mystery; | λέγω· | legō | LAY-goh |
| We shall | πάντες | pantes | PAHN-tase |
| not | μὲν | men | mane |
| all | οὐ | ou | oo |
| sleep, | κοιμηθησόμεθα | koimēthēsometha | koo-may-thay-SOH-may-tha |
| but | πάντες | pantes | PAHN-tase |
| we shall all be | δὲ | de | thay |
| changed, | ἀλλαγησόμεθα | allagēsometha | al-la-gay-SOH-may-tha |
Tags இதோ ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன் நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்
1 கொரிந்தியர் 15:51 Concordance 1 கொரிந்தியர் 15:51 Interlinear 1 கொரிந்தியர் 15:51 Image