1 கொரிந்தியர் 15:7
பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
Tamil Indian Revised Version
பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும் காட்சியளித்தார்.
Tamil Easy Reading Version
அதன் பின்னர் கிறிஸ்து யாக்கோபுக்கும் பிறகு மீண்டும் எல்லாச் சீஷர்களுக்கும் காட்சியளித்தார்.
திருவிவிலியம்
பிறகு, யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.⒫
King James Version (KJV)
After that, he was seen of James; then of all the apostles.
American Standard Version (ASV)
then he appeared to James; then to all the apostles;
Bible in Basic English (BBE)
Then he was seen by James; then by all the Apostles.
Darby English Bible (DBY)
Then he appeared to James; then to all the apostles;
World English Bible (WEB)
Then he appeared to James, then to all the apostles,
Young’s Literal Translation (YLT)
afterwards he appeared to James, then to all the apostles.
1 கொரிந்தியர் 1 Corinthians 15:7
பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
After that, he was seen of James; then of all the apostles.
| After that, | ἔπειτα | epeita | APE-ee-ta |
| he was seen | ὤφθη | ōphthē | OH-fthay |
| James; of | Ἰακώβῳ | iakōbō | ee-ah-KOH-voh |
| then | εἶτα | eita | EE-ta |
| of all | τοῖς | tois | toos |
| the | ἀποστόλοις | apostolois | ah-poh-STOH-loos |
| apostles. | πᾶσιν· | pasin | PA-seen |
Tags பின்பு யாக்கோபுக்கும் அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்
1 கொரிந்தியர் 15:7 Concordance 1 கொரிந்தியர் 15:7 Interlinear 1 கொரிந்தியர் 15:7 Image