1 கொரிந்தியர் 16:13
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
Tamil Indian Revised Version
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், துணிவுள்ளவர்களாக இருங்கள், திடன்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிவுறுங்கள். தைரியம் கொள்ளுங்கள். வன்மையுடன் இருங்கள்.
திருவிவிலியம்
விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள்.
Title
பவுல் கடிதத்தை முடிக்கிறார்
Other Title
இறுதி அறிவுரையும் வாழ்த்தும்
King James Version (KJV)
Watch ye, stand fast in the faith, quit you like men, be strong.
American Standard Version (ASV)
Watch ye, stand fast in the faith, quit you like men, be strong.
Bible in Basic English (BBE)
Be on the watch, unmoved in the faith, and be strong like men.
Darby English Bible (DBY)
Be vigilant; stand fast in the faith; quit yourselves like men; be strong.
World English Bible (WEB)
Watch! Stand firm in the faith! Be courageous! Be strong!
Young’s Literal Translation (YLT)
Watch ye, stand in the faith; be men, be strong;
1 கொரிந்தியர் 1 Corinthians 16:13
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
Watch ye, stand fast in the faith, quit you like men, be strong.
| Watch ye, | Γρηγορεῖτε | grēgoreite | gray-goh-REE-tay |
| stand fast | στήκετε | stēkete | STAY-kay-tay |
| in | ἐν | en | ane |
| the | τῇ | tē | tay |
| faith, | πίστει | pistei | PEE-stee |
| quit you like men, | ἀνδρίζεσθε | andrizesthe | an-THREE-zay-sthay |
| be strong. | κραταιοῦσθε | krataiousthe | kra-tay-OO-sthay |
Tags விழித்திருங்கள் விசுவாசத்திலே நிலைத்திருங்கள் புருஷராயிருங்கள் திடன்கொள்ளுங்கள்
1 கொரிந்தியர் 16:13 Concordance 1 கொரிந்தியர் 16:13 Interlinear 1 கொரிந்தியர் 16:13 Image