1 கொரிந்தியர் 16:22
ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
Tamil Indian Revised Version
ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புசெலுத்தாமல்போனால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கவேண்டும், கர்த்தர் வருகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தரை நேசிக்காத எவனொருவனும் தேவனிடமிருந்து எந்நாளும் பிரிந்தவனாக முற்றிலும் அழிந்துபோனவனாக இருப்பானாக. கர்த்தரே, வாரும்.
திருவிவிலியம்
ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப்படுக! மாரனாத்தா!⒫
King James Version (KJV)
If any man love not the Lord Jesus Christ, let him be Anathema Maranatha.
American Standard Version (ASV)
If any man loveth not the Lord, let him be anathema. Maranatha.
Bible in Basic English (BBE)
If any man has not love for the Lord, let him be cursed. Maran atha (our Lord comes).
Darby English Bible (DBY)
If any one love not the Lord [Jesus Christ] let him be Anathema Maranatha.
World English Bible (WEB)
If any man doesn’t love the Lord Jesus Christ, let him be accursed{Greek: anathema.}. Come, Lord!{Aramaic: Maranatha!}
Young’s Literal Translation (YLT)
if any one doth not love the Lord Jesus Christ — let him be anathema! The Lord hath come!
1 கொரிந்தியர் 1 Corinthians 16:22
ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
If any man love not the Lord Jesus Christ, let him be Anathema Maranatha.
| If | εἴ | ei | ee |
| any man | τις | tis | tees |
| love | οὐ | ou | oo |
| not | φιλεῖ | philei | feel-EE |
| the | τὸν | ton | tone |
| Lord | κύριον | kyrion | KYOO-ree-one |
| Jesus | Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
| Christ, | Χριστόν, | christon | hree-STONE |
| let him be | ἤτω | ētō | A-toh |
| Anathema | ἀνάθεμα | anathema | ah-NA-thay-ma |
| Maranatha. | Μαρὰν | maran | ma-RAHN |
| ἀθά | atha | ah-THA |
Tags ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் கர்த்தர் வருகிறார்
1 கொரிந்தியர் 16:22 Concordance 1 கொரிந்தியர் 16:22 Interlinear 1 கொரிந்தியர் 16:22 Image