Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 16:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 16 1 கொரிந்தியர் 16:3

1 கொரிந்தியர் 16:3
நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.

Tamil Indian Revised Version
நான் வரும்போது உங்களுடைய உதவியை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் கடிதங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.

Tamil Easy Reading Version
நான் வரும்போது உங்கள் வெகுமதியை எருசலேமிற்கு எடுத்துச் செல்வதற்காகச் சில மனிதர்களை அனுப்புவேன். நீங்கள் அனுப்புவதற்கு இசைந்த மனிதர்களையே உங்களிடம் அனுப்புவேன். அறிமுகக் கடிதம் கொடுத்து அவர்களை அனுப்புவேன்.

திருவிவிலியம்
தகுதியுள்ளவர்கள் என நீங்கள் கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.

1 Corinthians 16:21 Corinthians 161 Corinthians 16:4

King James Version (KJV)
And when I come, whomsoever ye shall approve by your letters, them will I send to bring your liberality unto Jerusalem.

American Standard Version (ASV)
And when I arrive, whomsoever ye shall approve, them will I send with letters to carry your bounty unto Jerusalem:

Bible in Basic English (BBE)
And when I come, I will send the men of your selection with letters to take the money you have got together to Jerusalem.

Darby English Bible (DBY)
And when I am arrived, whomsoever ye shall approve, these I will send with letters to carry your bounty to Jerusalem:

World English Bible (WEB)
When I arrive, I will send whoever you approve with letters to carry your gracious gift to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
and whenever I may come, whomsoever ye may approve, through letters, these I will send to carry your favour to Jerusalem;

1 கொரிந்தியர் 1 Corinthians 16:3
நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.
And when I come, whomsoever ye shall approve by your letters, them will I send to bring your liberality unto Jerusalem.

And
ὅτανhotanOH-tahn
when
δὲdethay
I
come,
παραγένωμαιparagenōmaipa-ra-GAY-noh-may
whomsoever
οὓςhousoos

ἐὰνeanay-AN
ye
shall
approve
δοκιμάσητεdokimasētethoh-kee-MA-say-tay
by
δι'dithee
letters,
your
ἐπιστολῶνepistolōnay-pee-stoh-LONE
them
τούτουςtoutousTOO-toos
will
I
send
πέμψωpempsōPAME-psoh
bring
to
ἀπενεγκεῖνapenenkeinah-pay-nayng-KEEN
your
τὴνtēntane

χάρινcharinHA-reen
liberality
ὑμῶνhymōnyoo-MONE
unto
εἰςeisees
Jerusalem.
Ἰερουσαλήμ·ierousalēmee-ay-roo-sa-LAME


Tags நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து அவர்களை அனுப்புவேன்
1 கொரிந்தியர் 16:3 Concordance 1 கொரிந்தியர் 16:3 Interlinear 1 கொரிந்தியர் 16:3 Image