1 கொரிந்தியர் 3:1
மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.
Tamil Indian Revised Version
மேலும், சகோதரர்களே, நான் உங்களை ஆவியானவருக்குரியவர்கள் என்று நினைத்து உங்களோடு பேசாமல், மாம்சத்திற்குரியவர்களென்றும், கிறிஸ்துவிற்குள் குழந்தைகளென்றும் நினைத்துப் பேசவேண்டியதாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே, கடந்த காலத்தில்ஆன்மீகமானவர்களிடம் பேசுவதைப் போல நான் உங்களிடம் பேச முடியாமல் போயிற்று. கிறிஸ்துவில் குழந்தைகளைப் போன்று, உலகின் சாதாரண மக்களிடம் பேசுவதைப் போன்று உங்களிடம் பேச வேண்டியதாயிற்று.
திருவிவிலியம்
சகோதர சகோதரிகளே, ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேசமுடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன்.
Title
மனிதனைப் பின்பற்றுவது தவறு
Other Title
கடவுளின் உடன் உழைப்பாளர்கள்
King James Version (KJV)
And I, brethren, could not speak unto you as unto spiritual, but as unto carnal, even as unto babes in Christ.
American Standard Version (ASV)
And I, brethren, could not speak unto you as unto spiritual, but as unto carnal, as unto babes in Christ.
Bible in Basic English (BBE)
And the teaching I gave you, my brothers, was such as I was able to give, not to those who have the Spirit, but to those who are still in the flesh, even to children in Christ.
Darby English Bible (DBY)
And *I*, brethren, have not been able to speak to you as to spiritual, but as to fleshly; as to babes in Christ.
World English Bible (WEB)
Brothers, I couldn’t speak to you as to spiritual, but as to fleshly, as to babies in Christ.
Young’s Literal Translation (YLT)
And I, brethren, was not able to speak to you as to spiritual, but as to fleshly — as to babes in Christ;
1 கொரிந்தியர் 1 Corinthians 3:1
மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.
And I, brethren, could not speak unto you as unto spiritual, but as unto carnal, even as unto babes in Christ.
| And | Καὶ | kai | kay |
| I, | ἐγώ, | egō | ay-GOH |
| brethren, | ἀδελφοί | adelphoi | ah-thale-FOO |
| could | οὐκ | ouk | ook |
| not | ἠδυνήθην | ēdynēthēn | ay-thyoo-NAY-thane |
| speak | λαλῆσαι | lalēsai | la-LAY-say |
| unto you | ὑμῖν | hymin | yoo-MEEN |
| as | ὡς | hōs | ose |
| spiritual, unto | πνευματικοῖς | pneumatikois | pnave-ma-tee-KOOS |
| but | ἀλλ' | all | al |
| as | ὡς | hōs | ose |
| unto carnal, | σαρκικοῖς | sarkikois | sahr-kee-KOOS |
| as even | ὡς | hōs | ose |
| unto babes | νηπίοις | nēpiois | nay-PEE-oos |
| in | ἐν | en | ane |
| Christ. | Χριστῷ | christō | hree-STOH |
Tags மேலும் சகோதரரே நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல் மாம்சத்துக்குரியவர்களென்றும் கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று
1 கொரிந்தியர் 3:1 Concordance 1 கொரிந்தியர் 3:1 Interlinear 1 கொரிந்தியர் 3:1 Image