Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 4:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 4 1 கொரிந்தியர் 4:10

1 கொரிந்தியர் 4:10
நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.

Tamil Indian Revised Version
நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், ஆனால் நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனமானவர்கள், ஆனால் நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேன்மையானவர்கள், ஆனால் நாங்கள் மேன்மையற்றவர்கள்.

Tamil Easy Reading Version
கிறிஸ்துவுக்கு நாங்கள் மூடர்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஞானிகளாக நீங்கள் உங்களைக் கருதுகிறீர்கள். நாங்கள் பலவீனர்கள். ஆனால் நீங்கள் பலசாலிகளாக நினைக்கிறீர்கள். மக்கள் உங்களை கௌரவிக்கின்றனர். ஆனால் அவர்கள் எங்களை கௌரவப்படுத்துவதில்லை.

திருவிவிலியம்
நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள்.

1 Corinthians 4:91 Corinthians 41 Corinthians 4:11

King James Version (KJV)
We are fools for Christ’s sake, but ye are wise in Christ; we are weak, but ye are strong; ye are honourable, but we are despised.

American Standard Version (ASV)
We are fools for Christ’s sake, but ye are wise in Christ; we are weak, but ye are strong; ye have glory, but we have dishonor.

Bible in Basic English (BBE)
We are made to seem foolish for Christ, but you are wise in Christ; we are feeble, but you are strong; you have glory, but we have shame.

Darby English Bible (DBY)
*We* [are] fools for Christ’s sake, but *ye* prudent in Christ: *we* weak, but *ye* strong: *ye* glorious, but *we* in dishonour.

World English Bible (WEB)
We are fools for Christ’s sake, but you are wise in Christ. We are weak, but you are strong. You have honor, but we have dishonor.

Young’s Literal Translation (YLT)
we `are’ fools because of Christ, and ye wise in Christ; we `are’ ailing, and ye strong; ye glorious, and we dishonoured;

1 கொரிந்தியர் 1 Corinthians 4:10
நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.
We are fools for Christ's sake, but ye are wise in Christ; we are weak, but ye are strong; ye are honourable, but we are despised.

We
ἡμεῖςhēmeisay-MEES
are
fools
μωροὶmōroimoh-ROO
for
διὰdiathee-AH
Christ's
sake,
Χριστόνchristonhree-STONE
but
ὑμεῖςhymeisyoo-MEES
ye
δὲdethay
are
wise
φρόνιμοιphronimoiFROH-nee-moo
in
ἐνenane
Christ;
Χριστῷ·christōhree-STOH
we
ἡμεῖςhēmeisay-MEES
weak,
are
ἀσθενεῖςastheneisah-sthay-NEES
but
ὑμεῖςhymeisyoo-MEES
ye
δὲdethay
are
strong;
ἰσχυροί·ischyroiee-skyoo-ROO
ye
ὑμεῖςhymeisyoo-MEES
honourable,
are
ἔνδοξοιendoxoiANE-thoh-ksoo
but
ἡμεῖςhēmeisay-MEES
we
δὲdethay
are
despised.
ἄτιμοιatimoiAH-tee-moo


Tags நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர் நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள் நாங்கள் பலவீனர் நீங்கள் பலவான்கள் நீங்கள் கனவான்கள் நாங்கள் கனவீனர்
1 கொரிந்தியர் 4:10 Concordance 1 கொரிந்தியர் 4:10 Interlinear 1 கொரிந்தியர் 4:10 Image