1 கொரிந்தியர் 4:11
இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.
Tamil Indian Revised Version
இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், கொடூரமாக தாக்கப்பட்டவர்களும், தங்க இடம் இல்லாதவர்களுமாக இருக்கிறோம்.
Tamil Easy Reading Version
இப்போதும் குடிப்பதற்கும், உண்பதற்கும் தேவையான பொருள்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களுக்கு வேண்டிய ஆடைகள் இருப்பதில்லை. அவ்வப்போது பிறரால் அடிக்கப்படுகிறோம். எங்களுக்கு வீடுகள் இல்லை.
திருவிவிலியம்
இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம்.
King James Version (KJV)
Even unto this present hour we both hunger, and thirst, and are naked, and are buffeted, and have no certain dwellingplace;
American Standard Version (ASV)
Even unto this present hour we both hunger, and thirst, and are naked, and are buffeted, and have no certain dwelling-place;
Bible in Basic English (BBE)
Even to this hour we are without food, drink, and clothing, we are given blows and have no certain resting-place;
Darby English Bible (DBY)
To the present hour we both hunger and thirst, and are in nakedness, and buffeted, and wander without a home,
World English Bible (WEB)
Even to this present hour we hunger, thirst, are naked, are beaten, and have no certain dwelling place.
Young’s Literal Translation (YLT)
unto the present hour we both hunger, and thirst, and are naked, and are buffeted, and wander about,
1 கொரிந்தியர் 1 Corinthians 4:11
இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.
Even unto this present hour we both hunger, and thirst, and are naked, and are buffeted, and have no certain dwellingplace;
| Even unto | ἄχρι | achri | AH-hree |
| τῆς | tēs | tase | |
| this present | ἄρτι | arti | AR-tee |
| hour | ὥρας | hōras | OH-rahs |
| we both | καὶ | kai | kay |
| hunger, | πεινῶμεν | peinōmen | pee-NOH-mane |
| and | καὶ | kai | kay |
| thirst, | διψῶμεν | dipsōmen | thee-PSOH-mane |
| and | καὶ | kai | kay |
| are naked, | γυμνητεύομεν, | gymnēteuomen | gyoom-nay-TAVE-oh-mane |
| and | καὶ | kai | kay |
| are buffeted, | κολαφιζόμεθα | kolaphizometha | koh-la-fee-ZOH-may-tha |
| and | καὶ | kai | kay |
| have no certain dwellingplace; | ἀστατοῦμεν | astatoumen | ah-sta-TOO-mane |
Tags இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும் தாகமுள்ளவர்களும் நிர்வாணிகளும் குட்டுண்டவர்களும் தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்
1 கொரிந்தியர் 4:11 Concordance 1 கொரிந்தியர் 4:11 Interlinear 1 கொரிந்தியர் 4:11 Image