Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 4:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 4 1 கொரிந்தியர் 4:13

1 கொரிந்தியர் 4:13
தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.

Tamil Indian Revised Version
நிந்திக்கப்படும்போது வேண்டிக்கொள்ளுகிறோம், இந்தநாள்வரை உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனோம்.

Tamil Easy Reading Version
மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர்.

திருவிவிலியம்
அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போலானோம். இதுவரை அனைத்திலும் கழிவுப்பொருட்கள் எனக் கருதப்பட்டு வருகிறோம்.⒫

1 Corinthians 4:121 Corinthians 41 Corinthians 4:14

King James Version (KJV)
Being defamed, we intreat: we are made as the filth of the world, and are the offscouring of all things unto this day.

American Standard Version (ASV)
being defamed, we entreat: we are made as the filth of the world, the offscouring of all things, even until now.

Bible in Basic English (BBE)
When evil things are said about us we give gentle answers: we are made as the unclean things of the world, as that for which no one has any use, even till now.

Darby English Bible (DBY)
insulted, we entreat: we are become as [the] offscouring of the world, [the] refuse of all, until now.

World English Bible (WEB)
Being defamed, we entreat. We are made as the filth of the world, the dirt wiped off by all, even until now.

Young’s Literal Translation (YLT)
being spoken evil of, we entreat; as filth of the world we did become — of all things an offscouring — till now.

1 கொரிந்தியர் 1 Corinthians 4:13
தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.
Being defamed, we intreat: we are made as the filth of the world, and are the offscouring of all things unto this day.

Being
defamed,
βλασφημούμενοιblasphēmoumenoivla-sfay-MOO-may-noo
we
intreat:
παρακαλοῦμεν·parakaloumenpa-ra-ka-LOO-mane
made
are
we
ὡςhōsose
as
περικαθάρματαperikatharmatapay-ree-ka-THAHR-ma-ta
the
filth
τοῦtoutoo
the
of
κόσμουkosmouKOH-smoo
world,
ἐγενήθημενegenēthēmenay-gay-NAY-thay-mane
and
are
the
offscouring
πάντωνpantōnPAHN-tone
things
all
of
περίψημαperipsēmapay-REE-psay-ma
unto
ἕωςheōsAY-ose
this
day.
ἄρτιartiAR-tee


Tags தூஷிக்கப்பட்டு வேண்டிக்கொள்ளுகிறோம் இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும் எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்
1 கொரிந்தியர் 4:13 Concordance 1 கொரிந்தியர் 4:13 Interlinear 1 கொரிந்தியர் 4:13 Image