Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 6:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 6 1 கொரிந்தியர் 6:4

1 கொரிந்தியர் 6:4
இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்.

Tamil Indian Revised Version
இந்த வாழ்க்கைக்குரிய வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் சாதாரணமாக எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
எனவே நியாயம் தீர்க்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் உங்களிடையே இருக்குமானால், ஏன் அப்பிரச்சனைகளைச் சபையின் அங்கத்தினரல்லாத மனிதர்களிடம் எடுத்துச் செல்கிறீர்கள்? அந்த மனிதர்கள் சபையைப் பொறுத்த அளவில் பொறுப்பற்றவர்கள்.

திருவிவிலியம்
அத்தகைய வழக்குகளைத் தீர்க்கச் சபையினரால் புறக்கணிக்கப்பட்டோரை நடுவர்களாக அமர்த்துவது எப்படி?

1 Corinthians 6:31 Corinthians 61 Corinthians 6:5

King James Version (KJV)
If then ye have judgments of things pertaining to this life, set them to judge who are least esteemed in the church.

American Standard Version (ASV)
If then ye have to judge things pertaining to this life, do ye set them to judge who are of no account in the church?

Bible in Basic English (BBE)
If then there are questions to be judged in connection with the things of this life, why do you put them in the hands of those who have no position in the church?

Darby English Bible (DBY)
If then ye have judgments as to things of this life, set those [to judge] who are little esteemed in the assembly.

World English Bible (WEB)
If then, you have to judge things pertaining to this life, do you set them to judge who are of no account in the assembly?

Young’s Literal Translation (YLT)
of the things of life, indeed, then, if ye may have judgment, those despised in the assembly — these cause ye to sit;

1 கொரிந்தியர் 1 Corinthians 6:4
இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்.
If then ye have judgments of things pertaining to this life, set them to judge who are least esteemed in the church.

If
βιωτικὰbiōtikavee-oh-tee-KA

μὲνmenmane
then
οὖνounoon
ye
have
κριτήριαkritēriakree-TAY-ree-ah
judgments
ἐὰνeanay-AN
this
to
pertaining
things
of
life,
ἔχητεechēteA-hay-tay
set
τοὺςtoustoos
them
ἐξουθενημένουςexouthenēmenousayks-oo-thay-nay-MAY-noos

ἐνenane
esteemed
least
are
who
judge
to
τῇtay
in
ἐκκλησίᾳekklēsiaake-klay-SEE-ah
the
τούτουςtoutousTOO-toos
church.
καθίζετεkathizeteka-THEE-zay-tay


Tags இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால் தீர்ப்புச்செய்கிறதற்கு சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்
1 கொரிந்தியர் 6:4 Concordance 1 கொரிந்தியர் 6:4 Interlinear 1 கொரிந்தியர் 6:4 Image