Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 7:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 7 1 கொரிந்தியர் 7:25

1 கொரிந்தியர் 7:25
அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.

Tamil Indian Revised Version
அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன்.

Tamil Easy Reading Version
திருமணம் செய்துகொள்ளாதவர்களைப் பற்றி இப்போது எழுதுகின்றேன். கர்த்தரிடமிருந்து இது பற்றிய கட்டளை எதுவும் எனக்கு வரவில்லை. ஆனால், என் கருத்தைச் சொல்கிறேன். கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டுவதால் என்னை நீங்கள் நம்பலாம்.

திருவிவிலியம்
இனி, மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றி ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடமில்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாயிருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன்.

Title
திருமணம் குறித்த கேள்விகள்

Other Title
மணமாகாதவர்களும் கைம்பெண்களும்

1 Corinthians 7:241 Corinthians 71 Corinthians 7:26

King James Version (KJV)
Now concerning virgins I have no commandment of the Lord: yet I give my judgment, as one that hath obtained mercy of the Lord to be faithful.

American Standard Version (ASV)
Now concerning virgins I have no commandment of the Lord: but I give my judgment, as one that hath obtained mercy of the Lord to be trustworthy.

Bible in Basic English (BBE)
Now about virgins I have no orders from the Lord: but I give my opinion as one to whom the Lord has given mercy to be true to him.

Darby English Bible (DBY)
But concerning virgins, I have no commandment of [the] Lord; but I give my opinion, as having received mercy of [the] Lord to be faithful.

World English Bible (WEB)
Now concerning virgins, I have no commandment from the Lord, but I give my judgment as one who has obtained mercy from the Lord to be trustworthy.

Young’s Literal Translation (YLT)
And concerning the virgins, a command of the Lord I have not; and I give judgment as having obtained kindness from the Lord to be faithful:

1 கொரிந்தியர் 1 Corinthians 7:25
அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.
Now concerning virgins I have no commandment of the Lord: yet I give my judgment, as one that hath obtained mercy of the Lord to be faithful.

Now
Περὶperipay-REE
concerning
δὲdethay

τῶνtōntone
virgins
παρθένωνparthenōnpahr-THAY-none
I
have
ἐπιταγὴνepitagēnay-pee-ta-GANE
no
κυρίουkyrioukyoo-REE-oo
commandment
οὐκoukook
of
the
Lord:
ἔχωechōA-hoh
yet
γνώμηνgnōmēnGNOH-mane
I
give
δὲdethay
judgment,
my
δίδωμιdidōmiTHEE-thoh-mee
as
ὡςhōsose
mercy
obtained
hath
that
one
ἠλεημένοςēleēmenosay-lay-ay-MAY-nose
of
ὑπὸhypoyoo-POH
the
Lord
κυρίουkyrioukyoo-REE-oo
to
be
πιστὸςpistospee-STOSE
faithful.
εἶναιeinaiEE-nay


Tags அன்றியும் கன்னிகைகளைக்குறித்து கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்
1 கொரிந்தியர் 7:25 Concordance 1 கொரிந்தியர் 7:25 Interlinear 1 கொரிந்தியர் 7:25 Image