Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 7:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 7 1 கொரிந்தியர் 7:28

1 கொரிந்தியர் 7:28
நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல, கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
நீ திருமணம் செய்தாலும் பாவமல்ல; கன்னிகை திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே துன்பப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டும் என்று விரும்புகிறேன்.

Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் திருமணம் செய்ய முடிவுசெய்தால், அது பாவமல்ல திருமணமாகாத ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்துகொள்பவர்களுக்கோ இந்த வாழ்க்கையில் ஏராளமான தொல்லைகள். நீங்கள் அத்தொல்லைகளிலிருந்து விடுபட்டவர்களாய் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

திருவிவிலியம்
நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால், திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.⒫

1 Corinthians 7:271 Corinthians 71 Corinthians 7:29

King James Version (KJV)
But and if thou marry, thou hast not sinned; and if a virgin marry, she hath not sinned. Nevertheless such shall have trouble in the flesh: but I spare you.

American Standard Version (ASV)
But shouldest thou marry, thou hast not sinned; and if a virgin marry, she hath not sinned. Yet such shall have tribulation in the flesh: and I would spare you.

Bible in Basic English (BBE)
If you get married it is not a sin; and if an unmarried woman gets married it is not a sin. But those who do so will have trouble in the flesh. But I will not be hard on you.

Darby English Bible (DBY)
But if thou shouldest also marry, thou hast not sinned; and if the virgin marry, they have not sinned: but such shall have tribulation in the flesh; but I spare you.

World English Bible (WEB)
But if you marry, you have not sinned. If a virgin marries, she has not sinned. Yet such will have oppression in the flesh, and I want to spare you.

Young’s Literal Translation (YLT)
But and if thou mayest marry, thou didst not sin; and if the virgin may marry, she did not sin; and such shall have tribulation in the flesh: and I spare you.

1 கொரிந்தியர் 1 Corinthians 7:28
நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல, கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.
But and if thou marry, thou hast not sinned; and if a virgin marry, she hath not sinned. Nevertheless such shall have trouble in the flesh: but I spare you.

But
ἐὰνeanay-AN
and
δὲdethay
if
καὶkaikay
thou
marry,
γήμῃς,gēmēsGAY-mase
not
hast
thou
οὐχouchook
sinned;
ἥμαρτες·hēmartesAY-mahr-tase
and
καὶkaikay
if
ἐὰνeanay-AN
a
γήμῃgēmēGAY-may
virgin
ay
marry,
παρθένοςparthenospahr-THAY-nose
not
hath
she
οὐχouchook
sinned.
ἥμαρτενhēmartenAY-mahr-tane
Nevertheless
θλῖψινthlipsinTHLEE-pseen

δὲdethay
such
τῇtay
shall
have
σαρκὶsarkisahr-KEE
trouble
ἕξουσινhexousinAYKS-oo-seen
in
the
οἱhoioo
flesh:
τοιοῦτοιtoioutoitoo-OO-too
but
ἐγὼegōay-GOH
I
δὲdethay
spare
ὑμῶνhymōnyoo-MONE
you.
φείδομαιpheidomaiFEE-thoh-may


Tags நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள் அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்
1 கொரிந்தியர் 7:28 Concordance 1 கொரிந்தியர் 7:28 Interlinear 1 கொரிந்தியர் 7:28 Image