1 கொரிந்தியர் 7:35
இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
Tamil Indian Revised Version
இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
Tamil Easy Reading Version
உங்களுக்கு உதவிசெய்வதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் நீங்கள் தக்க வழியில் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் நேரத்தைப் பிற பொருள்களுக்காகச் செலவிடாமல் உங்களை முழுக்க தேவனுக்குக் கொடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
திருவிவிலியம்
உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.⒫
King James Version (KJV)
And this I speak for your own profit; not that I may cast a snare upon you, but for that which is comely, and that ye may attend upon the Lord without distraction.
American Standard Version (ASV)
And this I say for your own profit; not that I may cast a snare upon you, but for that which is seemly, and that ye may attend upon the Lord without distraction.
Bible in Basic English (BBE)
Now I say this for your profit; not to make things hard for you, but because of what is right, and so that you may be able to give all your attention to the things of the Lord.
Darby English Bible (DBY)
But I say this for your own profit; not that I may set a snare before you, but for what [is] seemly, and waiting on the Lord without distraction.
World English Bible (WEB)
This I say for your own profit; not that I may ensnare you, but for that which is appropriate, and that you may attend to the Lord without distraction.
Young’s Literal Translation (YLT)
And this for your own profit I say: not that I may cast a noose upon you, but for the seemliness and devotedness to the Lord, undistractedly,
1 கொரிந்தியர் 1 Corinthians 7:35
இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
And this I speak for your own profit; not that I may cast a snare upon you, but for that which is comely, and that ye may attend upon the Lord without distraction.
| And | τοῦτο | touto | TOO-toh |
| this | δὲ | de | thay |
| I speak | πρὸς | pros | prose |
| for | τὸ | to | toh |
| ὑμῶν | hymōn | yoo-MONE | |
| your | αὐτῶν | autōn | af-TONE |
| own | συμφέρον | sympheron | syoom-FAY-rone |
| profit; | λέγω | legō | LAY-goh |
| not | οὐχ | ouch | ook |
| that | ἵνα | hina | EE-na |
| I may cast | βρόχον | brochon | VROH-hone |
| a snare | ὑμῖν | hymin | yoo-MEEN |
| you, upon | ἐπιβάλω | epibalō | ay-pee-VA-loh |
| but | ἀλλὰ | alla | al-LA |
| for | πρὸς | pros | prose |
| τὸ | to | toh | |
| comely, is which that | εὔσχημον | euschēmon | AFE-skay-mone |
| and | καὶ | kai | kay |
| upon attend may ye that | εὐπρόσεδρον | euprosedron | afe-PROH-say-throne |
| the | τῷ | tō | toh |
| Lord | κυρίῳ | kyriō | kyoo-REE-oh |
| without distraction. | ἀπερισπάστως | aperispastōs | ah-pay-ree-SPA-stose |
Tags இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல் உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும் நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும் உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்
1 கொரிந்தியர் 7:35 Concordance 1 கொரிந்தியர் 7:35 Interlinear 1 கொரிந்தியர் 7:35 Image