Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 7:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 7 1 கொரிந்தியர் 7:36

1 கொரிந்தியர் 7:36
ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.

Tamil Indian Revised Version
ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும்.

Tamil Easy Reading Version
ஒருவனின் மகள் திருமணமாகும் வயதைக் கடந்துவிட்டபட்சத்தில், அப்பெண்ணின் தந்தை அவளுக்குச் செய்யவேண்டியதைச் செய்யவில்லை என நினைக்கலாம். திருமணம் என்பது முக்கியமானது என அவன் நினைக்கலாம். தனக்கு விருப்பமானதைச் செய்யவேண்டும். திருமணம் செய்துகொள்ள அவளை அனுமதிக்க வேண்டும். அது பாவமல்ல.

திருவிவிலியம்
ஒருவர் காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணுடன் தவறாக நடக்க எண்ணங்கொண்டால், வேறு வழி இல்லையென்றால் அவர் திருமணம் செய்து கொண்டு தம் விருப்பத்தை நிறைவேற்றட்டும். அது பாவமல்ல.

1 Corinthians 7:351 Corinthians 71 Corinthians 7:37

King James Version (KJV)
But if any man think that he behaveth himself uncomely toward his virgin, if she pass the flower of her age, and need so require, let him do what he will, he sinneth not: let them marry.

American Standard Version (ASV)
But if any man thinketh that he behaveth himself unseemly toward his virgin `daughter’, if she be past the flower of her age, and if need so requireth, let him do what he will; he sinneth not; let them marry.

Bible in Basic English (BBE)
But if, in any man’s opinion, he is not doing what is right for his virgin, if she is past her best years, and there is need for it, let him do what seems right to him; it is no sin; let them be married.

Darby English Bible (DBY)
But if any one think that he behaves unseemly to his virginity, if he be beyond the flower of his age, and so it must be, let him do what he will, he does not sin: let them marry.

World English Bible (WEB)
But if any man thinks that he is behaving inappropriately toward his virgin, if she is past the flower of her age, and if need so requires, let him do what he desires. He doesn’t sin. Let them marry.

Young’s Literal Translation (YLT)
and if any one doth think `it’ to be unseemly to his virgin, if she may be beyond the bloom of age, and it ought so to be, what he willeth let him do; he doth not sin — let him marry.

1 கொரிந்தியர் 1 Corinthians 7:36
ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.
But if any man think that he behaveth himself uncomely toward his virgin, if she pass the flower of her age, and need so require, let him do what he will, he sinneth not: let them marry.

But
Εἰeiee
if
δέdethay
any
man
τιςtistees
think
that
ἀσχημονεῖνaschēmoneinah-skay-moh-NEEN
uncomely
himself
behaveth
he
ἐπὶepiay-PEE
toward
τὴνtēntane
his
παρθένονparthenonpahr-THAY-none

αὐτοῦautouaf-TOO
virgin,
νομίζειnomizeinoh-MEE-zee
if
ἐὰνeanay-AN
age,
her
of
flower
the
pass
she
ēay

ὑπέρακμοςhyperakmosyoo-PARE-ak-mose
and
καὶkaikay
need
οὕτωςhoutōsOO-tose
so
ὀφείλειopheileioh-FEE-lee
require,
γίνεσθαιginesthaiGEE-nay-sthay
do
him
let
hooh
what
θέλειtheleiTHAY-lee
he
will,
ποιείτωpoieitōpoo-EE-toh
sinneth
he
οὐχouchook
not:
ἁμαρτάνειhamartaneia-mahr-TA-nee
let
them
marry.
γαμείτωσανgameitōsanga-MEE-toh-sahn


Tags ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும் அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால் அவன் தன் மனதின்படி செய்யக்கடவன் அது பாவமல்ல விவாகம்பண்ணட்டும்
1 கொரிந்தியர் 7:36 Concordance 1 கொரிந்தியர் 7:36 Interlinear 1 கொரிந்தியர் 7:36 Image