Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 7:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 7 1 கொரிந்தியர் 7:37

1 கொரிந்தியர் 7:37
ஆயினும் அதற்கு அவசியத்தைக்காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான்.

Tamil Easy Reading Version
ஆனால் இன்னொரு மனிதன் மனதில் திடமானவனாக இருக்கக்கூடும். அங்கு திருமணத்துக்குத் தேவையிராது. அவன் விருப்பப்படியே செய்ய அவனுக்கு உரிமையுண்டு. தனது கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் முடித்துவைக்க அவன் விரும்பாவிட்டால் அப்போது அவன் சரியான செயலையே செய்கிறான்.

திருவிவிலியம்
ஆனால், தம் உள்ளத்தில் உறுதியாயிருந்து எந்தக் கட்டாயத்திற்கும் உட்படாமல், தம் சொந்த விருப்பப்படி செயல்படும் ஆற்றல் கொண்ட ஒருவர் தாம் மண ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணை அந்நிலையிலேயே வைத்திருக்கத் தம் உள்ளத்தில் தீர்மானம் செய்திருந்தால் அவர் செய்வதில் தவறில்லை.

1 Corinthians 7:361 Corinthians 71 Corinthians 7:38

King James Version (KJV)
Nevertheless he that standeth stedfast in his heart, having no necessity, but hath power over his own will, and hath so decreed in his heart that he will keep his virgin, doeth well.

American Standard Version (ASV)
But he that standeth stedfast in his heart, having no necessity, but hath power as touching in his own heart, to keep his own virgin `daughter’, shall do well.

Bible in Basic English (BBE)
But the man who is strong in mind and purpose, who is not forced but has control over his desires, does well if he comes to the decision to keep her a virgin.

Darby English Bible (DBY)
But he who stands firm in his heart, having no need, but has authority over his own will, and has judged this in his heart to keep his own virginity, he does well.

World English Bible (WEB)
But he who stands steadfast in his heart, having no necessity, but has power over his own heart, to keep his own virgin, does well.

Young’s Literal Translation (YLT)
And he who hath stood stedfast in the heart — not having necessity — and hath authority over his own will, and this he hath determined in his heart — to keep his own virgin — doth well;

1 கொரிந்தியர் 1 Corinthians 7:37
ஆயினும் அதற்கு அவசியத்தைக்காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்.
Nevertheless he that standeth stedfast in his heart, having no necessity, but hath power over his own will, and hath so decreed in his heart that he will keep his virgin, doeth well.

Nevertheless
ὃςhosose
he
that
δὲdethay
standeth
ἕστηκενhestēkenAY-stay-kane
stedfast
ἑδραῖοςhedraiosay-THRAY-ose
in
ἐνenane
heart,
his
τῇtay
having
καρδίᾳkardiakahr-THEE-ah
no
μὴmay
necessity,
ἔχωνechōnA-hone
but
ἀνάγκηνanankēnah-NAHNG-kane
hath
ἐξουσίανexousianayks-oo-SEE-an
power
δὲdethay
over
ἔχειecheiA-hee

περὶperipay-REE
own
his
τοῦtoutoo
will,
ἰδίουidiouee-THEE-oo
and
θελήματοςthelēmatosthay-LAY-ma-tose
hath
so
καὶkaikay
decreed
τοῦτοtoutoTOO-toh
in
κέκρικενkekrikenKAY-kree-kane
his
ἐνenane

τῇtay
will
that
heart
καρδίᾳkardiakahr-THEE-ah

αὐτοῦautouaf-TOO
keep
τοῦtoutoo

τηρεῖνtēreintay-REEN
his
τὴνtēntane
virgin,
ἑαυτοῦheautouay-af-TOO
doeth
παρθένονparthenonpahr-THAY-none
well.
καλῶςkalōska-LOSE
he
ποιεῖ·poieipoo-EE


Tags ஆயினும் அதற்கு அவசியத்தைக்காணாமல் தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும் சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து தன் புத்திரியின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்
1 கொரிந்தியர் 7:37 Concordance 1 கொரிந்தியர் 7:37 Interlinear 1 கொரிந்தியர் 7:37 Image