Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 7:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 7 1 கொரிந்தியர் 7:4

1 கொரிந்தியர் 7:4
மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

Tamil Indian Revised Version
மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

Tamil Easy Reading Version
மனைவிக்கு அவளது சரீரத்தின் மீது சொந்தம் பாராட்டும் அதிகாரம் கிடையாது. அவள் சரீரத்தின் மீது அவளது கணவனுக்கே அதிகாரம் உண்டு. கணவனுக்கு அவன் சரீரத்தின் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவன் மனைவிக்கே அவனது சரீரத்தின்மீது அதிகாரம் உண்டு.

திருவிவிலியம்
மனைவிக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை; கணவனுக்கே அந்த அதிகாரம் உண்டு. அப்படியே கணவருக்குத் தம் உடலின்மேல் அதிகாரம் இல்லை; மனைவிக்கே அந்த அதிகாரம் உண்டு.

1 Corinthians 7:31 Corinthians 71 Corinthians 7:5

King James Version (KJV)
The wife hath not power of her own body, but the husband: and likewise also the husband hath not power of his own body, but the wife.

American Standard Version (ASV)
The wife hath not power over her own body, but the husband: and likewise also the husband hath not power over his own body, but the wife.

Bible in Basic English (BBE)
The wife has not power over her body, but the husband; and in the same way the husband has not power over his body, but the wife.

Darby English Bible (DBY)
The wife has not authority over her own body, but the husband: in like manner also the husband has not authority over his own body, but the wife.

World English Bible (WEB)
The wife doesn’t have authority over her own body, but the husband. Likewise also the husband doesn’t have authority over his own body, but the wife.

Young’s Literal Translation (YLT)
the wife over her own body hath not authority, but the husband; and, in like manner also, the husband over his own body hath not authority, but the wife.

1 கொரிந்தியர் 1 Corinthians 7:4
மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
The wife hath not power of her own body, but the husband: and likewise also the husband hath not power of his own body, but the wife.

The
ay
wife
hath
γυνὴgynēgyoo-NAY
not
τοῦtoutoo
power
ἰδίουidiouee-THEE-oo

σώματοςsōmatosSOH-ma-tose
own
her
of
οὐκoukook
body,
ἐξουσιάζειexousiazeiayks-oo-see-AH-zee
but
ἀλλ'allal
the
hooh
husband:
ἀνήρanērah-NARE
and
ὁμοίωςhomoiōsoh-MOO-ose
likewise
δὲdethay
also
καὶkaikay
the
hooh
husband
ἀνὴρanērah-NARE
hath
not
τοῦtoutoo
power
ἰδίουidiouee-THEE-oo

σώματοςsōmatosSOH-ma-tose
own
his
of
οὐκoukook
body,
ἐξουσιάζειexousiazeiayks-oo-see-AH-zee
but
ἀλλ'allal
the
ay
wife.
γυνήgynēgyoo-NAY


Tags மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல புருஷனே அதற்கு அதிகாரி அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல மனைவியே அதற்கு அதிகாரி
1 கொரிந்தியர் 7:4 Concordance 1 கொரிந்தியர் 7:4 Interlinear 1 கொரிந்தியர் 7:4 Image