Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 7:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 7 1 கொரிந்தியர் 7:5

1 கொரிந்தியர் 7:5
உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.

Tamil Indian Revised Version
உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையில்லாதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாததினால் சாத்தான் உங்களை சோதிக்காதபடிக்கு, மறுபடியும் இணைந்துவாழுங்கள்.

Tamil Easy Reading Version
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரீரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பு தெரிவிக்காதீர்கள். ஆனால் விதிவிலக்காக சில காலத்திற்குப் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதென்றால் நீங்கள் இருவருமாக ஒப்பந்தத்திற்கு வரவேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக இதை நீங்கள் செய்யலாம். பின்னர் இருவரும் ஒருமித்து வாழ்தல் வேண்டும். இது எதற்காக எனில், பலவீனமான தருணங்களில் உங்களை சாத்தான் கவர்ந்திழுத்துவிடாமல் இருப்பதற்காகும்.

திருவிவிலியம்
மணவாழ்க்கைக்குரிய உரிமைகளை ஒருவருக்கொருவர் மறுக்காதீர்கள். இருவரும் ஒத்துக் கொண்டால் இறைவேண்டலில் ஈடுபடுவதற்காகச் சிறிது காலம் பிரிந்து வாழலாம். ஆனால், உணர்ச்சிகளை அடக்க முடியாத நிலையில் சாத்தான் உங்களைச் சோதிக்காதபடி பிரிந்த நீங்கள் மீண்டும் கூடி வாழுங்கள்.⒫

1 Corinthians 7:41 Corinthians 71 Corinthians 7:6

King James Version (KJV)
Defraud ye not one the other, except it be with consent for a time, that ye may give yourselves to fasting and prayer; and come together again, that Satan tempt you not for your incontinency.

American Standard Version (ASV)
Defraud ye not one the other, except it be by consent for a season, that ye may give yourselves unto prayer, and may be together again, that Satan tempt you not because of your incontinency.

Bible in Basic English (BBE)
Do not keep back from one another what is right, but only for a short time, and by agreement, so that you may give yourselves to prayer, and come together again; so that Satan may not get the better of you through your loss of self-control.

Darby English Bible (DBY)
Defraud not one another, unless, it may be, by consent for a time, that ye may devote yourselves to prayer, and again be together, that Satan tempt you not because of your incontinency.

World English Bible (WEB)
Don’t deprive one another, unless it is by consent for a season, that you may give yourselves to fasting and prayer, and may be together again, that Satan doesn’t tempt you because of your lack of self-control.

Young’s Literal Translation (YLT)
Defraud not one another, except by consent for a time, that ye may be free for fasting and prayer, and again may come together, that the Adversary may not tempt you because of your incontinence;

1 கொரிந்தியர் 1 Corinthians 7:5
உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.
Defraud ye not one the other, except it be with consent for a time, that ye may give yourselves to fasting and prayer; and come together again, that Satan tempt you not for your incontinency.

Defraud
ye
μὴmay
not
ἀποστερεῖτεapostereiteah-poh-stay-REE-tay
other,
the
one
ἀλλήλουςallēlousal-LAY-loos
except
εἰeiee
it
be

μὴmay

τιtitee

ἂνanan
with
ἐκekake
consent
συμφώνουsymphōnousyoom-FOH-noo
for
πρὸςprosprose
a
time,
καιρὸνkaironkay-RONE
that
ἵναhinaEE-na
yourselves
give
may
ye
σχολάζητεscholazēteskoh-LA-zay-tay
to

τῇtay
fasting
νηστείᾳnēsteianay-STEE-ah
and
καὶkaikay

τῇtay
prayer;
προσευχῇproseuchēprose-afe-HAY
and
καὶkaikay

πάλινpalinPA-leen
together
come
ἐπὶepiay-PEE
again,
τὸtotoh
that
αὐτὸautoaf-TOH

συνέρχησθε,synerchēsthesyoon-ARE-hay-sthay
Satan
ἵναhinaEE-na
tempt
μὴmay
you
πειράζῃpeirazēpee-RA-zay
not
ὑμᾶςhymasyoo-MAHS
for
hooh
your
Σατανᾶςsatanassa-ta-NAHS

διὰdiathee-AH
incontinency.
τὴνtēntane
ἀκρασίανakrasianah-kra-SEE-an
ὑμῶνhymōnyoo-MONE


Tags உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள் உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு மறுபடியும் கூடி வாழுங்கள்
1 கொரிந்தியர் 7:5 Concordance 1 கொரிந்தியர் 7:5 Interlinear 1 கொரிந்தியர் 7:5 Image