Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 8:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 8 1 கொரிந்தியர் 8:8

1 கொரிந்தியர் 8:8
போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒருமேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.

Tamil Indian Revised Version
உணவானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது ஏனென்றால், சாப்பிடுவதினால் நமக்கு ஒரு மேன்மையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால் நமக்கு ஒரு குறைவும் இல்லை.

Tamil Easy Reading Version
ஆனால், இறைச்சியுண்பது தேவனுக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லாது. இறைச்சியுண்ணாமையும் தேவனுக்குக் குறைவான மகிழ்ச்சியைத் தருபவர்களாக நம்மை ஆக்காது.

திருவிவிலியம்
நாம் உண்ணும் உணவு நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்காது. உண்ணாதிருப்பின் அதனால் ஒரு குறையுமில்லை. உண்போமாயின் அதனால் ஒரு நிறைவுமில்லை.⒫

1 Corinthians 8:71 Corinthians 81 Corinthians 8:9

King James Version (KJV)
But meat commendeth us not to God: for neither, if we eat, are we the better; neither, if we eat not, are we the worse.

American Standard Version (ASV)
But food will not commend us to God: neither, if we eat not, are we the worse; nor, if we eat, are we the better.

Bible in Basic English (BBE)
But God’s approval of us is not based on the food we take: if we do not take it we are no worse for it; and if we take it we are no better.

Darby English Bible (DBY)
But meat does not commend us to God; neither if we should not eat do we come short; nor if we should eat have we an advantage.

World English Bible (WEB)
But food will not commend us to God. For neither, if we don’t eat, are we the worse; nor, if we eat, are we the better.

Young’s Literal Translation (YLT)
But victuals do not commend us to God, for neither if we may eat are we in advance; nor if we may not eat, are we behind;

1 கொரிந்தியர் 1 Corinthians 8:8
போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒருமேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.
But meat commendeth us not to God: for neither, if we eat, are we the better; neither, if we eat not, are we the worse.

But
βρῶμαbrōmaVROH-ma
meat
δὲdethay
commendeth
ἡμᾶςhēmasay-MAHS
us
οὐouoo
not
παρίστησινparistēsinpa-REE-stay-seen
to

τῷtoh
God:
θεῷ·theōthay-OH
for
οὔτεouteOO-tay
neither,
γὰρgargahr
if
ἐὰνeanay-AN
we
eat,
φάγωμενphagōmenFA-goh-mane
better;
the
we
are
περισσεύομενperisseuomenpay-rees-SAVE-oh-mane
neither,
οὔτεouteOO-tay
if
ἐὰνeanay-AN
eat
we
μὴmay
not,
φάγωμενphagōmenFA-goh-mane
are
we
the
worse.
ὑστερούμεθαhysteroumethayoo-stay-ROO-may-tha


Tags போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது என்னத்தினாலெனில் புசிப்பதினால் நமக்கு ஒருமேன்மையுமில்லை புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை
1 கொரிந்தியர் 8:8 Concordance 1 கொரிந்தியர் 8:8 Interlinear 1 கொரிந்தியர் 8:8 Image