Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 9:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 9 1 கொரிந்தியர் 9:1

1 கொரிந்தியர் 9:1
நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

Tamil Indian Revised Version
நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்திரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாக இருக்கிறீர்களல்லவா?

Tamil Easy Reading Version
நான் ஒரு சுதந்திரமான மனிதன். நான் ஒரு அப்போஸ்தலன். நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன். கர்த்தரில் எனது பணிக்கு நீங்கள் உதாரணமாவீர்கள்.

திருவிவிலியம்
எனக்குத் தன்னுரிமை இல்லையா? நானும் ஒரு திருத்தூதன் அல்லவா? நம் ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா? நான் ஆண்டவருக்காகச் செய்த வேலையின் விளைவாகத்தானே நீங்கள் இந்நிலையில் இருக்கிறீர்கள்?

Other Title
திருத்தூதரின் உரிமைகளும் கடமைகளும்

1 Corinthians 91 Corinthians 9:2

King James Version (KJV)
Am I not an apostle? am I not free? have I not seen Jesus Christ our Lord? are not ye my work in the Lord?

American Standard Version (ASV)
Am I not free? Am I not an apostle? Have I not seen Jesus our Lord? Are not ye my work in the Lord?

Bible in Basic English (BBE)
Am I not free? am I not an Apostle? have I not seen Jesus our Lord? are you not my work in the Lord?

Darby English Bible (DBY)
Am I not free? am I not an apostle? have I not seen Jesus our Lord? are not *ye* my work in [the] Lord?

World English Bible (WEB)
Am I not free? Am I not an apostle? Haven’t I seen Jesus Christ, our Lord? Aren’t you my work in the Lord?

Young’s Literal Translation (YLT)
Am not I an apostle? am not I free? Jesus Christ our Lord have I not seen? my work are not ye in the Lord?

1 கொரிந்தியர் 1 Corinthians 9:1
நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?
Am I not an apostle? am I not free? have I not seen Jesus Christ our Lord? are not ye my work in the Lord?

Am
I
Οὐκoukook
not
εἰμὶeimiee-MEE
an
apostle?
ἀπόστολοςapostolosah-POH-stoh-lose
I
am
οὐκoukook
not
εἰμὶeimiee-MEE
free?
ἐλεύθεροςeleutherosay-LAYF-thay-rose
have
I
not
οὐχὶouchioo-HEE
seen
Ἰησοῦνiēsounee-ay-SOON
Jesus
Χριστὸνchristonhree-STONE
Christ
τὸνtontone
our
κύριονkyrionKYOO-ree-one

ἡμῶνhēmōnay-MONE
Lord?
ἑώρακαheōrakaay-OH-ra-ka
are
οὐouoo
not
τὸtotoh
ye
ἔργονergonARE-gone
my
μουmoumoo

ὑμεῖςhymeisyoo-MEES
work
ἐστεesteay-stay
in
ἐνenane
the
Lord?
κυρίῳkyriōkyoo-REE-oh


Tags நான் அப்போஸ்தலனல்லவா நான் சுயாதீனனல்லவா நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா
1 கொரிந்தியர் 9:1 Concordance 1 கொரிந்தியர் 9:1 Interlinear 1 கொரிந்தியர் 9:1 Image