Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 9:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 9 1 கொரிந்தியர் 9:13

1 கொரிந்தியர் 9:13
ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?

Tamil Indian Revised Version
ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவாலயத்தில் இருக்கிறவைகளிலிருந்து சாப்பிடுகிறார்கள் என்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்கு பலிபீடத்தில் உள்ளவைகளில் பங்கு உண்டென்றும் உங்களுக்குத் தெரியாதா?

Tamil Easy Reading Version
தேவாலயத்தில் பணிவிடை செய்பவர்களுக்கு உணவு தேவாலயத்தில் இருந்து கிடைக்கிறது. பலிபீடத்தில் பணி செய்பவருக்குப் பலிபீடத்தில் படைக்கப்பட்டவற்றில் ஒரு பகுதி கிட்டும்.

திருவிவிலியம்
கோவிலில் வேலைசெய்வோர் கோவில் வருமானத்திலிருந்தே உணவுபெறுவர்; பீடத்தில் பணிபுரிவோர் பலிப்பொருட்களில் பங்கு பெறுவர். இது உங்களுக்குத் தெரியாதா?

1 Corinthians 9:121 Corinthians 91 Corinthians 9:14

King James Version (KJV)
Do ye not know that they which minister about holy things live of the things of the temple? and they which wait at the altar are partakers with the altar?

American Standard Version (ASV)
Know ye not that they that minister about sacred things eat `of’ the things of the temple, `and’ they that wait upon the altar have their portion with the altar?

Bible in Basic English (BBE)
Do you not see that the servants of the holy things get their living from the Temple, and the servants of the altar have their part in the food which is offered on the altar?

Darby English Bible (DBY)
Do ye not know that they who labour [at] sacred things eat of the [offerings offered in the] temple; they that attend at the altar partake with the altar?

World English Bible (WEB)
Don’t you know that those who serve around sacred things eat from the things of the temple, and those who wait on the altar have their portion with the altar?

Young’s Literal Translation (YLT)
Have ye not known that those working about the things of the temple — of the temple do eat, and those waiting at the altar — with the altar are partakers?

1 கொரிந்தியர் 1 Corinthians 9:13
ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?
Do ye not know that they which minister about holy things live of the things of the temple? and they which wait at the altar are partakers with the altar?

Do
ye
not
οὐκoukook
know
οἴδατεoidateOO-tha-tay
that
ὅτιhotiOH-tee
they
οἱhoioo
minister
which
τὰtata

ἱερὰhieraee-ay-RA
about
holy
things
ἐργαζόμενοιergazomenoiare-ga-ZOH-may-noo
live
ἐκekake
of
things
the
of
τοῦtoutoo
the
ἱεροῦhierouee-ay-ROO
temple?
ἐσθίουσινesthiousinay-STHEE-oo-seen
and
they
which
wait
οἱhoioo

τῷtoh
at
the
θυσιαστηρίῳthysiastēriōthyoo-see-ah-stay-REE-oh
altar
προσεδρεύοντεςprosedreuontesprose-ay-THRAVE-one-tase
are
partakers
with
τῷtoh
the
θυσιαστηρίῳthysiastēriōthyoo-see-ah-stay-REE-oh
altar?
συμμερίζονταιsymmerizontaisyoom-may-REE-zone-tay


Tags ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும் பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா
1 கொரிந்தியர் 9:13 Concordance 1 கொரிந்தியர் 9:13 Interlinear 1 கொரிந்தியர் 9:13 Image