Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 9:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 9 1 கொரிந்தியர் 9:26

1 கொரிந்தியர் 9:26
ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.

Tamil Indian Revised Version
ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடமாட்டேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணமாட்டேன்.

Tamil Easy Reading Version
குறிக்கோளோடு ஓடுகிற மனிதனைப் போன்று நானும் ஓடுகிறேன். காற்றோடு மோதாமல் இலக்கில் தாக்குகிற குத்துச் சண்டை வீரனைப்போல போரிடுகிறேன்.

திருவிவிலியம்
நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன்.

1 Corinthians 9:251 Corinthians 91 Corinthians 9:27

King James Version (KJV)
I therefore so run, not as uncertainly; so fight I, not as one that beateth the air:

American Standard Version (ASV)
I therefore so run, as not uncertainly; so fight I, as not beating the air:

Bible in Basic English (BBE)
So then I am running, not uncertainly; so I am fighting, not as one who gives blows in the air:

Darby English Bible (DBY)
*I* therefore thus run, as not uncertainly; so I combat, as not beating the air.

World English Bible (WEB)
I therefore run like that, as not uncertainly. I fight like that, as not beating the air,

Young’s Literal Translation (YLT)
I, therefore, thus run, not as uncertainly, thus I fight, as not beating air;

1 கொரிந்தியர் 1 Corinthians 9:26
ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
I therefore so run, not as uncertainly; so fight I, not as one that beateth the air:

I
ἐγὼegōay-GOH
therefore
τοίνυνtoinynTOO-nyoon
so
οὕτωςhoutōsOO-tose
run,
τρέχωtrechōTRAY-hoh
not
ὡςhōsose
as
οὐκoukook
uncertainly;
ἀδήλωςadēlōsah-THAY-lose
so
οὕτωςhoutōsOO-tose
I,
fight
πυκτεύωpykteuōpyook-TAVE-oh
not
ὡςhōsose
as
οὐκoukook
one
that
beateth
ἀέραaeraah-A-ra
the
air:
δέρων·derōnTHAY-rone


Tags ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன் ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்
1 கொரிந்தியர் 9:26 Concordance 1 கொரிந்தியர் 9:26 Interlinear 1 கொரிந்தியர் 9:26 Image