Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 யோவான் 2:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 யோவான் 1 யோவான் 2 1 யோவான் 2:21

1 யோவான் 2:21
சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
சத்தியத்தை நீங்கள் அறியாததினால் அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாகாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

Tamil Easy Reading Version
ஏன் நான் உங்களுக்கு எழுதுகிறேன்? நீங்கள் உண்மையை அறியாததால் எழுதுகிறேனா? இல்லை! நீங்கள் உண்மையை அறிந்திருப்பதாலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன். உண்மையிலிருந்து எந்தப் பொய்யும் வருவதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

திருவிவிலியம்
நீங்கள் உண்மையை அறியவில்லை என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை; மாறாக, அதை அறிந்துள்ளீர்கள் என்பதாலும் பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான் எழுதியுள்ளேன்.⒫

1 John 2:201 John 21 John 2:22

King James Version (KJV)
I have not written unto you because ye know not the truth, but because ye know it, and that no lie is of the truth.

American Standard Version (ASV)
I have not written unto you because ye know not the truth, but because ye know it, and because no lie is of the truth.

Bible in Basic English (BBE)
I have not sent you this letter because you have no knowledge of what is true, but because you have knowledge, and because that which is false has nothing in common with that which is true.

Darby English Bible (DBY)
I have not written to you because ye do not know the truth, but because ye know it, and that no lie is of the truth.

World English Bible (WEB)
I have not written to you because you don’t know the truth, but because you know it, and because no lie is of the truth.

Young’s Literal Translation (YLT)
I did not write to you because ye have not known the truth, but because ye have known it, and because no lie is of the truth.

1 யோவான் 1 John 2:21
சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
I have not written unto you because ye know not the truth, but because ye know it, and that no lie is of the truth.

I
have
not
οὐκoukook
written
ἔγραψαegrapsaA-gra-psa
unto
you
ὑμῖνhyminyoo-MEEN
because
ὅτιhotiOH-tee
ye
know
οὐκoukook
not
οἴδατεoidateOO-tha-tay
the
τὴνtēntane
truth,
ἀλήθειανalētheianah-LAY-thee-an
but
ἀλλ'allal
because
ὅτιhotiOH-tee
ye
know
οἴδατεoidateOO-tha-tay
it,
αὐτήν,autēnaf-TANE
and
καὶkaikay
that
ὅτιhotiOH-tee
no
πᾶνpanpahn

ψεῦδοςpseudosPSAVE-those
lie
ἐκekake
is
τῆςtēstase
of
ἀληθείαςalētheiasah-lay-THEE-as
the
οὐκoukook
truth.
ἔστινestinA-steen


Tags சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்
1 யோவான் 2:21 Concordance 1 யோவான் 2:21 Interlinear 1 யோவான் 2:21 Image