Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 யோவான் 3:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 யோவான் 1 யோவான் 3 1 யோவான் 3:9

1 யோவான் 3:9
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

Tamil Indian Revised Version
தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டன், ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான்.

Tamil Easy Reading Version
தேவன் ஒருவனை அவரது பிள்ளையாக மாற்றும்போது அவன் பாவத்தைத் தொடர்ந்து செய்வதில்லை. ஏன்? தேவன் அவனுக்கு அளித்த புது வாழ்க்கை அவனில் நிலைத்திருக்கிறது. எனவே அம்மனிதன் பாவத்தில் தொடர முடியாது. ஏன்? அவன் தேவனின் பிள்ளையாக மாறியிருக்கிறான்.

திருவிவிலியம்
கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில், கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது.

1 John 3:81 John 31 John 3:10

King James Version (KJV)
Whosoever is born of God doth not commit sin; for his seed remaineth in him: and he cannot sin, because he is born of God.

American Standard Version (ASV)
Whosoever is begotten of God doeth no sin, because his seed abideth in him: and he cannot sin, because he is begotten of God.

Bible in Basic English (BBE)
Anyone who is a child of God does no sin, because he still has God’s seed in him; he is not able to be a sinner, because God is his Father.

Darby English Bible (DBY)
Whoever has been begotten of God does not practise sin, because his seed abides in him, and he cannot sin, because he has been begotten of God.

World English Bible (WEB)
Whoever is born of God doesn’t commit sin, because his seed remains in him; and he can’t sin, because he is born of God.

Young’s Literal Translation (YLT)
every one who hath been begotten of God, sin he doth not, because his seed in him doth remain, and he is not able to sin, because of God he hath been begotten.

1 யோவான் 1 John 3:9
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
Whosoever is born of God doth not commit sin; for his seed remaineth in him: and he cannot sin, because he is born of God.

Whosoever
πᾶςpaspahs

hooh
is
born
γεγεννημένοςgegennēmenosgay-gane-nay-MAY-nose
of
ἐκekake

τοῦtoutoo
God
Θεοῦtheouthay-OO
not
doth
ἁμαρτίανhamartiana-mahr-TEE-an
commit
οὐouoo
sin;
ποιεῖpoieipoo-EE
for
ὅτιhotiOH-tee
his
σπέρμαspermaSPARE-ma
seed
αὐτοῦautouaf-TOO
remaineth
ἐνenane
in
αὐτῷautōaf-TOH
him:
μένειmeneiMAY-nee
and
καὶkaikay
he
cannot
οὐouoo

δύναταιdynataiTHYOO-na-tay
sin,
ἁμαρτάνεινhamartaneina-mahr-TA-neen
because
ὅτιhotiOH-tee
he
is
born
ἐκekake
of
τοῦtoutoo

Θεοῦtheouthay-OO
God.
γεγέννηταιgegennētaigay-GANE-nay-tay


Tags தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான் ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்
1 யோவான் 3:9 Concordance 1 யோவான் 3:9 Interlinear 1 யோவான் 3:9 Image