1 யோவான் 4:13
அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
Tamil Indian Revised Version
அவர் தம்முடைய ஆவியானவரை நமக்குக் கொடுத்ததினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
Tamil Easy Reading Version
நாம் தேவனிலும் தேவன் நம்மிலும் வாழ்வதை அறிந்திருக்கிறோம். தேவன் நமக்கு அவரது ஆவியானவரைக் கொடுத்ததால் நாம் இதனை அறிகிறோம்.
திருவிவிலியம்
அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோமெனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறாரெனவும் அறிந்து கொள்கிறோம்.
King James Version (KJV)
Hereby know we that we dwell in him, and he in us, because he hath given us of his Spirit.
American Standard Version (ASV)
hereby we know that we abide in him and he in us, because he hath given us of his Spirit.
Bible in Basic English (BBE)
And his Spirit which he has given us is the witness that we are in him and he is in us.
Darby English Bible (DBY)
Hereby we know that we abide in him and he in us, that he has given to us of his Spirit.
World English Bible (WEB)
By this we know that we remain in him and he in us, because he has given us of his Spirit.
Young’s Literal Translation (YLT)
in this we know that in Him we do remain, and He in us, because of His Spirit He hath given us.
1 யோவான் 1 John 4:13
அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
Hereby know we that we dwell in him, and he in us, because he hath given us of his Spirit.
| Hereby | ἐν | en | ane |
| τούτῳ | toutō | TOO-toh | |
| know we | γινώσκομεν | ginōskomen | gee-NOH-skoh-mane |
| that | ὅτι | hoti | OH-tee |
| dwell we | ἐν | en | ane |
| in | αὐτῷ | autō | af-TOH |
| him, | μένομεν | menomen | MAY-noh-mane |
| and | καὶ | kai | kay |
| he | αὐτὸς | autos | af-TOSE |
| in | ἐν | en | ane |
| us, | ἡμῖν | hēmin | ay-MEEN |
| because | ὅτι | hoti | OH-tee |
| he hath given | ἐκ | ek | ake |
| us | τοῦ | tou | too |
| of | πνεύματος | pneumatos | PNAVE-ma-tose |
| his | αὐτοῦ | autou | af-TOO |
| δέδωκεν | dedōken | THAY-thoh-kane | |
| Spirit. | ἡμῖν | hēmin | ay-MEEN |
Tags அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்
1 யோவான் 4:13 Concordance 1 யோவான் 4:13 Interlinear 1 யோவான் 4:13 Image