Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 யோவான் 5:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 யோவான் 1 யோவான் 5 1 யோவான் 5:9

1 யோவான் 5:9
நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.

Tamil Indian Revised Version
நாம் மனிதனுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறோம். அதைவிட தேவனுடைய சாட்சி மேன்மையாக இருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.

Tamil Easy Reading Version
சிலவற்றை உண்மையானவையாக மக்கள் கூறும்போது அவற்றை நம்புகிறோம். ஆனால் தேவன் சொல்வது அதைக் காட்டிலும் முக்கியமானது. இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். அவரது சொந்த குமாரனைக் குறித்து உண்மையை அவர் நமக்குக் கூறினார்.

திருவிவிலியம்
மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதை விட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.

1 John 5:81 John 51 John 5:10

King James Version (KJV)
If we receive the witness of men, the witness of God is greater: for this is the witness of God which he hath testified of his Son.

American Standard Version (ASV)
If we receive the witness of men, the witness of God is greater: for the witness of God is this, that he hath borne witness concerning his Son.

Bible in Basic English (BBE)
If we take the witness of men to be true, the witness of God is greater: because this is the witness which God has given about his Son.

Darby English Bible (DBY)
If we receive the witness of men, the witness of God is greater. For this is the witness of God [which] he has witnessed concerning his Son.

World English Bible (WEB)
If we receive the witness of men, the witness of God is greater; for this is God’s testimony which he has testified concerning his Son.

Young’s Literal Translation (YLT)
If the testimony of men we receive, the testimony of God is greater, because this is the testimony of God that He hath testified concerning His Son.

1 யோவான் 1 John 5:9
நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.
If we receive the witness of men, the witness of God is greater: for this is the witness of God which he hath testified of his Son.

If
εἰeiee
we
receive
τὴνtēntane
the
μαρτυρίανmartyrianmahr-tyoo-REE-an
witness
τῶνtōntone
of

ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
men,
λαμβάνομενlambanomenlahm-VA-noh-mane
the
ay
witness
μαρτυρίαmartyriamahr-tyoo-REE-ah
of

τοῦtoutoo
God
Θεοῦtheouthay-OO
is
μείζωνmeizōnMEE-zone
greater:
ἐστίν·estinay-STEEN
for
ὅτιhotiOH-tee
this
αὕτηhautēAF-tay
is
ἐστὶνestinay-STEEN
the
ay
witness
μαρτυρίαmartyriamahr-tyoo-REE-ah
of

τοῦtoutoo
God
Θεοῦtheouthay-OO
which
ἣνhēnane
he
hath
testified
μεμαρτύρηκενmemartyrēkenmay-mahr-TYOO-ray-kane
of
περὶperipay-REE
his
τοῦtoutoo

υἱοῦhuiouyoo-OO
Son.
αὐτοῦautouaf-TOO


Tags நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால் அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே
1 யோவான் 5:9 Concordance 1 யோவான் 5:9 Interlinear 1 யோவான் 5:9 Image