1 இராஜாக்கள் 1:14
நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், நானும் உனக்குப் பின்வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.
Tamil Indian Revised Version
நீ அங்கே ராஜாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, நானும் உனக்குப் பின்வந்து, உன்னுடைய வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.
Tamil Easy Reading Version
நீங்கள் அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, நான் அங்கே வருவேன். நீங்கள் போனபிறகு நானும் அரசனிடம் நடப்பவற்றைக் கூறுவேன். அதனால் நீங்கள் கூறியதும் உண்மையாக அவருக்குத் தோன்றும்” என்றான்.
திருவிவிலியம்
அங்கு நீர் அரசரோடு பேசிக்கொண்டிருக்கையில் நானும் உமக்குப்பின் வருகிறேன். வந்து நீர் பேசியவற்றை உறுதிப்படுத்துகிறேன்” என்றார்.⒫
King James Version (KJV)
Behold, while thou yet talkest there with the king, I also will come in after thee, and confirm thy words.
American Standard Version (ASV)
Behold, while thou yet talkest there with the king, I also will come in after thee, and confirm thy words.
Bible in Basic English (BBE)
And while you are still talking there with the king, see, I will come in after you and say that your story is true.
Darby English Bible (DBY)
Behold, while thou yet talkest there with the king, I also will come in after thee and confirm thy words.
Webster’s Bible (WBT)
Behold, while thou art yet talking there with the king, I will also come in after thee, and confirm thy words.
World English Bible (WEB)
Behold, while you yet talk there with the king, I also will come in after you, and confirm your words.
Young’s Literal Translation (YLT)
Lo, thou are yet speaking there with the king, and I come in after thee, and have completed thy words.’
1 இராஜாக்கள் 1 Kings 1:14
நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், நானும் உனக்குப் பின்வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.
Behold, while thou yet talkest there with the king, I also will come in after thee, and confirm thy words.
| Behold, | הִנֵּ֗ה | hinnē | hee-NAY |
| while thou yet | עוֹדָ֛ךְ | ʿôdāk | oh-DAHK |
| talkest | מְדַבֶּ֥רֶת | mĕdabberet | meh-da-BEH-ret |
| there | שָׁ֖ם | šām | shahm |
| with | עִם | ʿim | eem |
| the king, | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| I | וַֽאֲנִי֙ | waʾăniy | va-uh-NEE |
| in come will also | אָב֣וֹא | ʾābôʾ | ah-VOH |
| after | אַֽחֲרַ֔יִךְ | ʾaḥărayik | ah-huh-RA-yeek |
| thee, and confirm | וּמִלֵּאתִ֖י | ûmillēʾtî | oo-mee-lay-TEE |
| אֶת | ʾet | et | |
| thy words. | דְּבָרָֽיִךְ׃ | dĕbārāyik | deh-va-RA-yeek |
Tags நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில் நானும் உனக்குப் பின்வந்து உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்
1 இராஜாக்கள் 1:14 Concordance 1 இராஜாக்கள் 1:14 Interlinear 1 இராஜாக்கள் 1:14 Image