Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 1:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 1 1 இராஜாக்கள் 1:15

1 இராஜாக்கள் 1:15
அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயதுசென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

Tamil Indian Revised Version
அப்படியே பத்சேபாள் ராஜாவின் அறைக்குள் சென்றாள்; ராஜா மிகவும் வயதானவனாக இருந்தான்; சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாக் ராஜாவிற்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

Tamil Easy Reading Version
எனவே பத்சேபாள் அரசனை அவனது படுக்கை அறையில் போய் பார்த்தாள். அரசன் முதியவனாயிருந்தான். சூனேமிலுள்ள பெண்ணான அபிஷாக் அவனைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

திருவிவிலியம்
அவ்வாறே, பத்சேபா பள்ளியறையில் இருந்த வயது முதிர்ந்த அரசரைப் பார்க்கச் சென்றார். அங்கே சூனேமைச் சார்ந்த அபிசாகு அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.

1 Kings 1:141 Kings 11 Kings 1:16

King James Version (KJV)
And Bathsheba went in unto the king into the chamber: and the king was very old; and Abishag the Shunammite ministered unto the king.

American Standard Version (ASV)
And Bath-sheba went in unto the king into the chamber: and the king was very old; and Abishag the Shunammite was ministering unto the king.

Bible in Basic English (BBE)
Then Bath-sheba went into the king’s room; now the king was very old, and Abishag the Shunammite was waiting on him.

Darby English Bible (DBY)
And Bathsheba went in to the king into the chamber; and the king was very old; and Abishag the Shunammite ministered to the king.

Webster’s Bible (WBT)
And Bath-sheba went to the king into the chamber: and the king was very old; and Abishag the Shunamite ministered to the king.

World English Bible (WEB)
Bathsheba went in to the king into the chamber: and the king was very old; and Abishag the Shunammite was ministering to the king.

Young’s Literal Translation (YLT)
And Bath-Sheba cometh in unto the king, to the inner chamber, and the king `is’ very aged, and Abishag the Shunammite is serving the king:

1 இராஜாக்கள் 1 Kings 1:15
அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயதுசென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
And Bathsheba went in unto the king into the chamber: and the king was very old; and Abishag the Shunammite ministered unto the king.

And
Bath-sheba
וַתָּבֹ֨אwattābōʾva-ta-VOH
went
in
בַתbatvaht
unto
שֶׁ֤בַעšebaʿSHEH-va
king
the
אֶלʾelel
into
the
chamber:
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
king
the
and
הַחַ֔דְרָהhaḥadrâha-HAHD-ra
was
very
וְהַמֶּ֖לֶךְwĕhammelekveh-ha-MEH-lek
old;
זָקֵ֣ןzāqēnza-KANE
and
Abishag
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
Shunammite
the
וַֽאֲבִישַׁג֙waʾăbîšagva-uh-vee-SHAHɡ
ministered
unto
הַשּׁ֣וּנַמִּ֔יתhaššûnammîtHA-shoo-na-MEET

מְשָׁרַ֖תmĕšāratmeh-sha-RAHT
the
king.
אֶתʾetet
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனாள் ராஜா மிகவும் வயதுசென்றவனாயிருந்தான் சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்
1 இராஜாக்கள் 1:15 Concordance 1 இராஜாக்கள் 1:15 Interlinear 1 இராஜாக்கள் 1:15 Image