Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 1:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 1 1 இராஜாக்கள் 1:17

1 இராஜாக்கள் 1:17
அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.

Tamil Indian Revised Version
அதற்கு அவள்: என்னுடைய எஜமானே, எனக்குப்பின்பு உன்னுடைய மகனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.

Tamil Easy Reading Version
பத்சேபாள் அவனிடம், “ஐயா உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்: ‘எனக்குப் பிறகு உன் மகனான சாலொமோனே அடுத்த அரசன். சாலொமோன் என் சிங்காசனத்தில் அமர்வான்’ என்று கூறியுள்ளீர்கள்.

திருவிவிலியம்
அவரோ அவரிடம், “என் தலைவரே! நீர் உம் அடியவளாகிய எனக்கு, ‘உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் அமர்வான்’ என்று உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறவில்லையா?

1 Kings 1:161 Kings 11 Kings 1:18

King James Version (KJV)
And she said unto him, My lord, thou swarest by the LORD thy God unto thine handmaid, saying, Assuredly Solomon thy son shall reign after me, and he shall sit upon my throne.

American Standard Version (ASV)
And she said unto him, My lord, thou swarest by Jehovah thy God unto thy handmaid, `saying’, Assuredly Solomon thy son shall reign after me, and he shall sit upon my throne.

Bible in Basic English (BBE)
And she said to him, My lord, you took an oath by the Lord your God and gave your word to your servant, saying, Truly, Solomon your son will be king after me, seated on the seat of my kingdom.

Darby English Bible (DBY)
And she said to him, My lord, thou hast sworn by Jehovah thy God to thy handmaid, [saying,] Solomon thy son shall reign after me, and he shall sit on my throne.

Webster’s Bible (WBT)
And she said to him, My lord, thou didst swear by the LORD thy God to thy handmaid, saying, Assuredly Solomon thy son shall reign after me, and he shall sit upon my throne.

World English Bible (WEB)
She said to him, My lord, you swore by Yahweh your God to your handmaid, [saying], Assuredly Solomon your son shall reign after me, and he shall sit on my throne.

Young’s Literal Translation (YLT)
And she saith to him, `My lord, thou hast sworn by Jehovah thy God to thy handmaid: Surely Solomon thy son doth reign after me, and he doth sit on my throne;

1 இராஜாக்கள் 1 Kings 1:17
அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.
And she said unto him, My lord, thou swarest by the LORD thy God unto thine handmaid, saying, Assuredly Solomon thy son shall reign after me, and he shall sit upon my throne.

And
she
said
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
unto
him,
My
lord,
ל֗וֹloh
thou
אֲדֹנִי֙ʾădōniyuh-doh-NEE
swarest
אַתָּ֨הʾattâah-TA
by
the
Lord
נִשְׁבַּ֜עְתָּnišbaʿtāneesh-BA-ta
thy
God
בַּֽיהוָ֤הbayhwâbai-VA
handmaid,
thine
unto
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
saying,
Assuredly
לַֽאֲמָתֶ֔ךָlaʾămātekāla-uh-ma-TEH-ha
Solomon
כִּֽיkee
thy
son
שְׁלֹמֹ֥הšĕlōmōsheh-loh-MOH
shall
reign
בְנֵ֖ךְbĕnēkveh-NAKE
after
יִמְלֹ֣ךְyimlōkyeem-LOKE
me,
and
he
אַֽחֲרָ֑יʾaḥărāyah-huh-RAI
shall
sit
וְה֖וּאwĕhûʾveh-HOO
upon
יֵשֵׁ֥בyēšēbyay-SHAVE
my
throne.
עַלʿalal
כִּסְאִֽי׃kisʾîkees-EE


Tags அதற்கு அவள் என் ஆண்டவனே எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே
1 இராஜாக்கள் 1:17 Concordance 1 இராஜாக்கள் 1:17 Interlinear 1 இராஜாக்கள் 1:17 Image