Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 1:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 1 1 இராஜாக்கள் 1:18

1 இராஜாக்கள் 1:18
இப்பொழுது, இதோ, அதோனியா, ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை.

Tamil Indian Revised Version
இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என்னுடைய எஜமானாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை.

Tamil Easy Reading Version
இப்போது, இதை அறியாமல் அதோனியா தன்னையே அரசனாக்கிக்கொண்டிருக்கிறான்.

திருவிவிலியம்
ஆனால், என் தலைவராகிய அரசே! இதோ உமக்குத் தெரியாமலே அதோனியா அரசனாகி விட்டான்.

1 Kings 1:171 Kings 11 Kings 1:19

King James Version (KJV)
And now, behold, Adonijah reigneth; and now, my lord the king, thou knowest it not:

American Standard Version (ASV)
And now, behold, Adonijah reigneth; and thou, my lord the king, knowest it not:

Bible in Basic English (BBE)
And now, see, Adonijah has made himself king without my lord’s knowledge;

Darby English Bible (DBY)
And now behold, Adonijah is king; and now, my lord the king, thou knowest it not.

Webster’s Bible (WBT)
And now, behold, Adonijah reigneth; and now, my lord the king, thou knowest it not:

World English Bible (WEB)
Now, behold, Adonijah reigns; and you, my lord the king, don’t know it:

Young’s Literal Translation (YLT)
and now, lo, Adonijah hath reigned, and now, my lord, O king, thou hast not known;

1 இராஜாக்கள் 1 Kings 1:18
இப்பொழுது, இதோ, அதோனியா, ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை.
And now, behold, Adonijah reigneth; and now, my lord the king, thou knowest it not:

And
now,
וְעַתָּ֕הwĕʿattâveh-ah-TA
behold,
הִנֵּ֥הhinnēhee-NAY
Adonijah
אֲדֹֽנִיָּ֖הʾădōniyyâuh-doh-nee-YA
reigneth;
מָלָ֑ךְmālākma-LAHK
and
now,
וְעַתָּ֛הwĕʿattâveh-ah-TA
lord
my
אֲדֹנִ֥יʾădōnîuh-doh-NEE
the
king,
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
thou
knowest
לֹ֥אlōʾloh
it
not:
יָדָֽעְתָּ׃yādāʿĕttāya-DA-eh-ta


Tags இப்பொழுது இதோ அதோனியா ராஜாவாகிறான் என் ஆண்டவனாகிய ராஜாவே நீர் அதை அறியவில்லை
1 இராஜாக்கள் 1:18 Concordance 1 இராஜாக்கள் 1:18 Interlinear 1 இராஜாக்கள் 1:18 Image