1 இராஜாக்கள் 1:19
அவன் மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை.
Tamil Indian Revised Version
அவன் மாடுகளையும் கொழுத்தக் கன்றுகளையும் ஆடுகளையும் மிகுதியாக அடித்து, ராஜாவின் மகன்கள் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை.
Tamil Easy Reading Version
அவன் சமாதான விருந்தைக் கொடுக்கிறான். அவன் சமாதான பலிக்காக பல பசுக்களையும் சிறந்த ஆடுகளையும் கொன்றிருக்கிறான். அதற்கு அவன் உங்கள் அனைத்து மகன்களையும், ஆசாரியனான அபியத்தாரையும், தளபதியான யோவாபையும் அழைத்துள்ளான். ஆனால் உங்களுக்கு உண்மையுள்ள மகனான சாலொமோனை அழைக்கவில்லை.
திருவிவிலியம்
அவன் மிகுதியான எருதுகளையும் கொழுத்த கன்றுகளையும் ஆடுகளையும் பலியிட்டிருக்கிறான். அரசரின் மைந்தர் அனைவரையும் குருவாகிய அபியத்தாரையும் படைத்தலைவன் யோவாபையும் அழைத்திருக்கிறான். ஆனால், உம் அடியான் சாலமோனை மட்டும் அழைக்கவில்லை.⒫
King James Version (KJV)
And he hath slain oxen and fat cattle and sheep in abundance, and hath called all the sons of the king, and Abiathar the priest, and Joab the captain of the host: but Solomon thy servant hath he not called.
American Standard Version (ASV)
and he hath slain oxen and fatlings and sheep in abundance, and hath called all the sons of the king, and Abiathar the priest, and Joab the captain of the host; but Solomon thy servant hath he not called.
Bible in Basic English (BBE)
And has put to death oxen and fat beasts and sheep in great numbers, and has sent for all the sons of the king, and Abiathar the priest, and Joab, the captain of the army; but he has not sent for Solomon your servant.
Darby English Bible (DBY)
And he has sacrificed oxen and fatted cattle and sheep in abundance, and has invited all the sons of the king and Abiathar the priest and Joab the captain of the host; but Solomon thy servant has he not invited.
Webster’s Bible (WBT)
And he hath slain oxen, and fat cattle, and sheep in abundance, and hath called all the sons of the king, and Abiathar the priest, and Joab the captain of the host: but Solomon thy servant hath he not called.
World English Bible (WEB)
and he has slain oxen and fatlings and sheep in abundance, and has called all the sons of the king, and Abiathar the priest, and Joab the captain of the host; but he hasn’t called Solomon your servant.
Young’s Literal Translation (YLT)
and he sacrificeth ox, and fatling, and sheep in abundance, and calleth for all the sons of the king, and for Abiathar the priest, and for Joab head of the host — and for Solomon thy servant he hath not called.
1 இராஜாக்கள் 1 Kings 1:19
அவன் மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை.
And he hath slain oxen and fat cattle and sheep in abundance, and hath called all the sons of the king, and Abiathar the priest, and Joab the captain of the host: but Solomon thy servant hath he not called.
| And he hath slain | וַ֠יִּזְבַּח | wayyizbaḥ | VA-yeez-bahk |
| oxen | שׁ֥וֹר | šôr | shore |
| and fat cattle | וּֽמְרִיא | ûmĕrîʾ | OO-meh-ree |
| sheep and | וְצֹאן֮ | wĕṣōn | veh-TSONE |
| in abundance, | לָרֹב֒ | lārōb | la-ROVE |
| called hath and | וַיִּקְרָא֙ | wayyiqrāʾ | va-yeek-RA |
| all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| the sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| king, the of | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| and Abiathar | וּלְאֶבְיָתָר֙ | ûlĕʾebyātār | oo-leh-ev-ya-TAHR |
| the priest, | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| Joab and | וּלְיֹאָ֖ב | ûlĕyōʾāb | oo-leh-yoh-AV |
| the captain | שַׂ֣ר | śar | sahr |
| host: the of | הַצָּבָ֑א | haṣṣābāʾ | ha-tsa-VA |
| but Solomon | וְלִשְׁלֹמֹ֥ה | wĕlišlōmō | veh-leesh-loh-MOH |
| thy servant | עַבְדְּךָ֖ | ʿabdĕkā | av-deh-HA |
| hath he not | לֹ֥א | lōʾ | loh |
| called. | קָרָֽא׃ | qārāʾ | ka-RA |
Tags அவன் மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து ராஜாவின் குமாரர் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும் யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான் ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை
1 இராஜாக்கள் 1:19 Concordance 1 இராஜாக்கள் 1:19 Interlinear 1 இராஜாக்கள் 1:19 Image