Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 1:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 1 1 இராஜாக்கள் 1:23

1 இராஜாக்கள் 1:23
தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.

Tamil Indian Revised Version
தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவிற்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவிற்கு முன்பாக வந்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.

Tamil Easy Reading Version
வேலைக்காரர்கள் அரசனிடம் போய், “தீர்க்கதரிசியான நாத்தான் வந்துள்ளார்” என்றனர். எனவே நாத்தான் அரசனிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான்.

திருவிவிலியம்
அங்கே இருந்தவர்கள் அரசரிடம், “இறைவாக்கினர் நாத்தான் இங்கு வந்திருக்கிறார்” என்றார்கள். அவர் உள்ளே நுழைந்து அரசர்முன் சென்று தரைமட்டும் பணிந்து வணங்கினார்.

1 Kings 1:221 Kings 11 Kings 1:24

King James Version (KJV)
And they told the king, saying, Behold Nathan the prophet. And when he was come in before the king, he bowed himself before the king with his face to the ground.

American Standard Version (ASV)
And they told the king, saying, Behold, Nathan the prophet. And when he was come in before the king, he bowed himself before the king with his face to the ground.

Bible in Basic English (BBE)
And they said to the king, Here is Nathan the prophet. And when he came in before the king, he went down on his face on the earth.

Darby English Bible (DBY)
And they told the king saying, Behold, Nathan the prophet. And when he was come in before the king, he bowed himself before the king with his face to the ground.

Webster’s Bible (WBT)
And they told the king, saying, Behold, Nathan the prophet. And when he had come in before the king, he bowed himself before the king with his face to the ground.

World English Bible (WEB)
They told the king, saying, Behold, Nathan the prophet. When he was come in before the king, he bowed himself before the king with his face to the ground.

Young’s Literal Translation (YLT)
and they declare to the king, saying, `Lo, Nathan the prophet;’ and he cometh in before the king, and boweth himself to the king, on his face to the earth.

1 இராஜாக்கள் 1 Kings 1:23
தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.
And they told the king, saying, Behold Nathan the prophet. And when he was come in before the king, he bowed himself before the king with his face to the ground.

And
they
told
וַיַּגִּ֤ידוּwayyaggîdûva-ya-ɡEE-doo
the
king,
לַמֶּ֙לֶךְ֙lammelekla-MEH-lek
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Behold
הִנֵּ֖הhinnēhee-NAY
Nathan
נָתָ֣ןnātānna-TAHN
the
prophet.
הַנָּבִ֑יאhannābîʾha-na-VEE
in
come
was
he
when
And
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
king,
the
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
he
bowed
himself
וַיִּשְׁתַּ֧חוּwayyištaḥûva-yeesh-TA-hoo
king
the
before
לַמֶּ֛לֶךְlammelekla-MEH-lek
with
עַלʿalal
his
face
אַפָּ֖יוʾappāywah-PAV
to
the
ground.
אָֽרְצָה׃ʾārĕṣâAH-reh-tsa


Tags தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குத் தெரிவித்தார்கள் அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்
1 இராஜாக்கள் 1:23 Concordance 1 இராஜாக்கள் 1:23 Interlinear 1 இராஜாக்கள் 1:23 Image