1 இராஜாக்கள் 1:26
ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.
Tamil Indian Revised Version
ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் மகனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.
Tamil Easy Reading Version
ஆனால் அவன் என்னையும், ஆசாரியனான சாதோக்கையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும், உங்கள் மகனான சாலொமோனையும் அழைக்கவில்லை.
திருவிவிலியம்
ஆனால், உம் அடியானாகிய என்னையும் குரு சாதோக்கையும் யோயாதாவின் மகன் பெனாயாவையும் உம் அடியான் சாலமோனையும் அவன் அழைக்கவில்லை.
King James Version (KJV)
But me, even me thy servant, and Zadok the priest, and Benaiah the son of Jehoiada, and thy servant Solomon, hath he not called.
American Standard Version (ASV)
But me, even me thy servant, and Zadok the priest, and Benaiah the son of Jehoiada, and thy servant Solomon, hath he not called.
Bible in Basic English (BBE)
But me, your servant, and Zadok the priest, and Benaiah, the son of Jehoiada, and your servant Solomon, he has not sent for.
Darby English Bible (DBY)
But me, [even] me thy servant, and Zadok the priest, and Benaiah the son of Jehoiada, and thy servant Solomon, he has not invited.
Webster’s Bible (WBT)
But me, even me thy servant, and Zadok the priest, and Benaiah the son of Jehoiada, and thy servant Solomon, hath he not called.
World English Bible (WEB)
But he hasn’t called me, even me your servant, and Zadok the priest, and Benaiah the son of Jehoiada, and your servant Solomon.
Young’s Literal Translation (YLT)
`And for me — me, thy servant, and for Zadok the priest, and for Benaiah, son of Jehoiada, and for Solomon thy servant, he hath not called;
1 இராஜாக்கள் 1 Kings 1:26
ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.
But me, even me thy servant, and Zadok the priest, and Benaiah the son of Jehoiada, and thy servant Solomon, hath he not called.
| But me, even me | וְלִ֣י | wĕlî | veh-LEE |
| thy servant, | אֲנִֽי | ʾănî | uh-NEE |
| Zadok and | עַ֠בְדֶּךָ | ʿabdekā | AV-deh-ha |
| the priest, | וּלְצָדֹ֨ק | ûlĕṣādōq | oo-leh-tsa-DOKE |
| and Benaiah | הַכֹּהֵ֜ן | hakkōhēn | ha-koh-HANE |
| son the | וְלִבְנָיָ֧הוּ | wĕlibnāyāhû | veh-leev-na-YA-hoo |
| of Jehoiada, | בֶן | ben | ven |
| servant thy and | יְהֽוֹיָדָ֛ע | yĕhôyādāʿ | yeh-hoh-ya-DA |
| Solomon, | וְלִשְׁלֹמֹ֥ה | wĕlišlōmō | veh-leesh-loh-MOH |
| hath he not | עַבְדְּךָ֖ | ʿabdĕkā | av-deh-HA |
| called. | לֹ֥א | lōʾ | loh |
| קָרָֽא׃ | qārāʾ | ka-RA |
Tags ஆனாலும் உமது அடியானாகிய என்னையும் ஆசாரியனாகிய சாதோக்கையும் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவையும் உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை
1 இராஜாக்கள் 1:26 Concordance 1 இராஜாக்கள் 1:26 Interlinear 1 இராஜாக்கள் 1:26 Image