Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 1:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 1 1 இராஜாக்கள் 1:28

1 இராஜாக்கள் 1:28
அப்பொழுது தாவீதுராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது ராஜா மறுமொழியாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜாவின் சமுகத்தில் வந்து ராஜாவிற்கு முன்பாக நின்றாள்.

Tamil Easy Reading Version
பிறகு அரசனாகிய தாவீது, “பத்சேபாளை உள்ளே வரச்சொல்!” என்றான். எனவே பத்சேபாளும் உள்ளே வந்தாள்.

திருவிவிலியம்
அப்பொழுது தாவீது அரசர் மறுமொழியாக, “பத்சேபாவை என் முன்னே வரவழையுங்கள்” என்றார். அவரும் அரசரிடம் வந்து அவர் முன்னிலையில் நின்றார்.

1 Kings 1:271 Kings 11 Kings 1:29

King James Version (KJV)
Then king David answered and said, Call me Bathsheba. And she came into the king’s presence, and stood before the king.

American Standard Version (ASV)
Then king David answered and said, Call to me Bath-sheba. And she came into the king’s presence, and stood before the king.

Bible in Basic English (BBE)
Then King David in answer said, Send for Bath-sheba to come to me. And she came in and took her place before the king.

Darby English Bible (DBY)
Then king David answered and said, Call me Bathsheba. And she came into the king’s presence, and stood before the king.

Webster’s Bible (WBT)
Then king David answered and said, Call me Bath-sheba. And she came into the king’s presence, and stood before the king.

World English Bible (WEB)
Then king David answered, Call to me Bathsheba. She came into the king’s presence, and stood before the king.

Young’s Literal Translation (YLT)
And king David answereth and saith, `Call for me for Bath-Sheba;’ and she cometh in before the king, and standeth before the king.

1 இராஜாக்கள் 1 Kings 1:28
அப்பொழுது தாவீதுராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள்.
Then king David answered and said, Call me Bathsheba. And she came into the king's presence, and stood before the king.

Then
king
וַיַּ֨עַןwayyaʿanva-YA-an
David
הַמֶּ֤לֶךְhammelekha-MEH-lek
answered
דָּוִד֙dāwidda-VEED
said,
and
וַיֹּ֔אמֶרwayyōʾmerva-YOH-mer
Call
קִרְאוּqirʾûkeer-OO
me
Bath-sheba.
לִ֖יlee
into
came
she
And
לְבַתlĕbatleh-VAHT
the
king's
שָׁ֑בַעšābaʿSHA-va
presence,
וַתָּבֹא֙wattābōʾva-ta-VOH
stood
and
לִפְנֵ֣יlipnêleef-NAY
before
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
the
king.
וַֽתַּעֲמֹ֖דwattaʿămōdva-ta-uh-MODE
לִפְנֵ֥יlipnêleef-NAY
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags அப்பொழுது தாவீதுராஜா பிரதியுத்தரமாக பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான் அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள்
1 இராஜாக்கள் 1:28 Concordance 1 இராஜாக்கள் 1:28 Interlinear 1 இராஜாக்கள் 1:28 Image